பேசவே வேண்டாம் கீழே போங்க! அனுபமாவை அவமானப்படுத்திய ரசிகர்கள்!

Anupama Parameswaran

Anupama Parameswaran : பேசவே வேண்டாம் கீழே போங்க என ரசிகர்கள் அனுபமாவை அவமானப்படுத்தி உள்ளார்கள். பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில், தெலுங்கில் தற்போது தில்லு ஸ்கொயர் என்ற திரைப்படத்தில் மிகவும் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படம் கடந்த மார்ச் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் … Read more

எனக்கு கிடைச்ச பரிசு இது! நடிகை அனுபமா உருக்கம்!

Anupama Parameswaran

Anupama Parameswaran நடிகை அனுபமா தற்போது நடிகர் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் கபடி கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துவிட்டது. READ MORE – ஷாருக்கான் காலில் விழுந்த அட்லீ…ஆடிப்போன அரங்கம்! வைரலாகும் வீடியோ… ஆனால், இயக்குனர் மாரிச்செல்வராஜ் சற்று பிசியாக இருந்த காரணத்தால் … Read more

மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் கூட்டணியில் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.!

Mari Selvaraj - druv vikram

Mari Selvaraj: மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் ஸ்போர்ட்ஸ் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தை இயக்குனரும் தயாரிப்பாளருமான பா.ரஞ்சித்தின் நீலம் நிறுவனமும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. READ MORE – இந்த வருஷம் தமிழ் சினிமா என்னோட கண்ட்ரோல்! முரட்டு சம்பவத்திற்கு தயாரான சிவகார்த்திகேயன்! Some partnerships redefine the game, and this is one of them! Applause … Read more

இதை பரிசா கொடுத்தா ‘நான் உன்னுடையவள்’ ! கிரேசி ஆஃபர் கொடுத்த அனுபமா!

anupama parameswaran

Anupama Parameswaran : பிரேமம் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான அனுபமா பரமேஸ்வரன். இவர் அடுத்ததாக தமிழ் சினிமாவில் கொடி சமீபத்தில் வெளியான சைரன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். நடித்திருக்கும் படங்கள் எண்ணிக்கை குறைவு என்றாலும் கூட இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம் என்றே கூறலாம். READ MORE – 10 வருட டேட்டிங்…நடிகை டாப்ஸிக்கு விரைவில் திருமணம்! எந்த முறைப்படி தெரியுமா? இந்நிலையில் படப்பிடிப்புகள்  இல்லாத சமயத்தில் அடிக்கடி தன்னுடைய அட்டகாசமான புகைப்படங்களை … Read more

முத்தக்காட்சி எல்லாம் இருக்கு! அனுபமா கேட்ட அதிர வைக்கும் சம்பளம்?

Anupama Parameswaran

நடிகை அனுபமா பரமேஸ்வரன் சித்து ஜொன்னலகத்தாக்கு ஜோடியாக தற்போது தில்லு ஸ்கொயர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் இதற்கு முன்பு ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழில் சைரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்றே கூறலாம். எனவே, அனுபமா அடுத்ததாக இந்த தில்லு ஸ்கொயர் படத்தினை எதிர்பார்த்து தான் காத்திருக்கிறார். பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தனக்கு வரும் படங்களை எல்லாம் அவர் விடாமல் நடிப்பதாகவே கூறப்படுகிறது. இந்த … Read more

இனிமே அப்படி நடிக்காதீங்க! வேதனையுடன் அனுபமாவுக்கு கோரிக்கை வைத்த ரசிகர்!

Anupama Parameswaran

பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் இந்த திரைப்படத்திற்கு பிறகு சமூக வலைத்தளங்களில் கிளாமரான உடை அணிந்துகொண்டு புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். அனுபமாவுக்கு ரசிகர்கள் வர முக்கிய காரணமே அவர் ஹோம்லியான லுக்கில் நடிப்பது தான் என்றே கூறலாம். எனவே, கவர்ச்சியான புகைப்படங்களை அவர் வெளியீட்டாலே ரசிகர்கள் சற்று அதிர்ச்சியாவது உண்டு. ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாகவும் அனுபமா பரமேஸ்வரன் கவர்ச்சி மற்றும் லிப் லாக் காட்சிகள் கொண்ட படங்களிலும் … Read more

தமிழ் சினிமாவுக்காக காத்திருக்கும் அனுபமா! சைரன் படத்தில் நடித்த முக்கிய காரணம்?

Anupama Parameswaran siren

பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மலையாள சினிமாவில் பிரபலமானவர் நடிகை அனுபமா. இவருக்கு இந்த திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. பல வெற்றி படங்களிலும் தொடர்ச்சியாக நடித்தார். பிறகு தமிழில் தனுஷிற்கு ஜோடியாக கொடி அதர்வாவிற்கு ஜோடியாக தள்ளி போகாதே உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். பிறகு பெரிதாக இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வரவில்லை சமீபகாலமாக மலையாளத்திலும் அனுபமாவிற்கு பட வாய்ப்புகள் வரவில்லை. இதனால் எந்த படங்கள் கிடைத்தாலும் … Read more

பிரபல கிரிக்கெட் வீரரை மணக்கிறாரா நடிகை அனுபமா பரமேஸ்வரன்.? இன்ஸ்டா பதிவால் வைரலாகும் தகவல்.!

பிரபல கிரிக்கெட் வீரரான ஜஸ்பிரித் பும்ராவை நடிகை அனுபமா பரமேஸ்வரன் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையாளத்தில் பிரேமம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் தொடர்ந்து தனுஷூடன் கொடி படத்தில் நடித்தார் . அதன் பின் தமிழில் மட்டுமின்றி மலையாளம் , தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ‘happy holiday to me’ … Read more

இப்போ இருப்பது போன்றே குழந்தையிலும் அழகா இருக்கும் அனுபமா .!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழ் , மலையாளம் இரண்டு மொழியிலும் குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமடைந்த ஒரே நடிகை இவரின் புகைபடங்களை பார்த்த ரசிகர்கள் நடிகை அனுபமா “இப்போ இருப்பது போன்றே குழந்தையிலும் அழகா உள்ளார்”என கூறுகின்றனர். நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழ் , மலையாளம் இரண்டு மொழியிலும் குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமடைந்த ஒரே நடிகை.இவர் மலையாளத்தில் அறிமுகமான “பிரேமம் ” திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்று தந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து  இவருக்கு பட … Read more

மங்களகரமான புகைப்படத்தை வெளியிட்ட  பிரேமம் பட மேரி நடிகை..!!

இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர்  2015ஆம் ஆண்டில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக மலையாளத் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் இவர் “மேரி” என்ற கதாபாத்திரத்தின் மூலமாக பிரபலமானார். இந்நிலையில் இவரது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் இவர் அசத்தலான சேலையை உடுத்திக்கொண்டு கழுத்தில் பெரிய நகையும் அணிந்து கொண்டு அழகாகவும் அசத்தலாக சிரித்துக் கொண்டு மங்களகரமாக போஸ் கொடுத்துள்ளார். ஒரு புகைப்படத்தில் பொம்மை போல் காட்சி அளிக்கிறார். இதற்கு அதிக லைக்ஸ்களும், … Read more