அட நம்ம கொடி பட நடிகை யா இது…! வைரல் புகைப்படங்கள்

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளிட்டுள்ளார். நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்பொழுது இயக்குனர் ஆர் கண்ணன் அவர்களின் இயக்கத்தில் ஆதர்வாவிற்கு ஜோடியாக தள்ளிபோகாதே என்ற படத்தில் நடிக்கவுள்ளார், இந்த படத்தை தொடர்ந்து மணியராயில் அசோகன் என்ற மலையாள படத்தில் நடிக்கவுள்ளார், இந்த திரைப்படங்களின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்ததும் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகை அனுபமா பரமேஸ்வரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடையில் … Read more

பிரேமம் பட மேரியின் கலக்கல் போட்டோஷூட்.!

பிரமேம் படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரனின் கலக்கல் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. மலையாள சினிமாவில் ‘பிரமேம்’ என்ற பிளாக் பஸ்டர் ஹிட் படத்துடன் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அதிலிருந்து ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் அனுபமா. அதனையடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது அதர்வா நடிப்பில் … Read more

வேலையில்லா பட்டதாரி வில்லனுடன் வெளிநாடு பறந்த அதர்வா – அனுபமா!

பூமராங் திரைப்படத்திற்கு பிறகு அதர்வா மீண்டும் கண்ணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கில் நானி, நிவேதா தாமஸ், ஆதி ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற நின்னுக்கோரி திரைப்படத்தின் ரீமேக் என கூறப்பட்டு வருகிறது. நானி கதாபாத்திரத்தில் அதர்வா நடித்து வருகிறார் எனக் கூறப்படுகிறது. ஆதி கதாபாத்திரத்தில் நடிக்க வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷிற்கு வில்லனாக … Read more

நடிகை அனுபமா பரமேஸ்வரன் லேட்டஸ்ட் கிளிக் போட்டோஸ் !!!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் “பிரேமம்” திரைப்படம் மூலம் அறிமுகமானவர். தமிழில் தனுஷ்க்கு ஜோடியாக “கொடி” படத்தில் நடித்தார். நடிகை அனுபமா பரமேஸ்வரன் மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர்.இவர் “பிரேமம்” திரைப்படம் மூலம் அறிமுகமானவர். நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்த‌ “பிரேமம்” என்ற திரைப்படம் மலையாளத்தில் வெற்றித் திருவிழா கொண்டாடியது. அங்கு மட்டுமில்லாமல் தமிழில் இப்படம் ரசிகர்களை கவர்ந்தது. அதனை தொடர்ந்து தனுஷ்க்கு ஜோடியாக “கொடி” படத்தில் நடித்தார்.தமிழில் இவருக்கு  ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது மலையாளம் ,தெலுங்கு படத்தில் நடித்து … Read more

கியூட்டான ரியாக்‌ஷனில் அனுபமா…!!அசத்தல் வீடியோ…!!!

ரசிகர்களை கவர்ந்த காதல்மலையாள படமான ப்ரேமம் படத்தின் மூலம் சினிமா உலகில் மிகவும் பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வர்.தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷின் கொடி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். இப்பொழுது  சில படங்களில் நடித்து வரும் அவர் அவ்வப்போது தனது கியூட்டான புகைப்படங்களையும் வெளியிடுவார். அப்படி தற்போது டிக்டாக்கில் இணைந்துள்ள அவர் அதில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவரின் ம் கியூட்டான ரியாக்‌ஷன்களால்  வீடியோ வைரலாகி வருகிறது.மேலும் ரசிகர்களையும் … Read more

நல்ல வேலை எனக்கு நடக்கவில்லை! பாலியல் தொந்தரவு பற்றி பிரேமம் நடிகை பளீர்!!

சினிமாவில் பாலியல் தொல்லை இருக்கிறது என நடிகைகள் அண்மை காலமாக வெளிப்படையாக கூறி வருகின்றனர். அதிலும்.நடிகை ஸ்ரீரெட்டி ஒரு பட்டியல் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்கள் என குறிப்பிட்டார். தற்போது பிரேமம் படத்தின் மூலம் அனைவருக்கும் தெரிந்த முகமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது பாலியல் தொந்தரவு பற்றி கூறியுள்ளார். அதில் சினிமாவில் பாலியல் தொந்தரவு இருப்பதாகவும், தனக்கு அது இதுவரை நடந்தது இல்லை என்றும், புதிதாக நடிக்க வருபவர்களுக்கு இதுபோன்ற தொந்தரவுகள் தரப்படுகின்றன என்றும், இதனை … Read more