விக்ரம் – 60 குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட மாஸ்டர் பட தயாரிப்பாளர்.!சிறப்பான தரமான சம்பவம் இருக்கும் போலயே .!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விக்ரம் மற்றும் அவரது மகனான துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ரம். இவர் சமீபத்தில் நடித்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இதில் விக்ரம் ஏழு வேடங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை அஜய் ஞானமுத்து இயக்கி ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு … Read more

லாரன்ஸின் வேண்டுகோளை ஏற்று சம்மதம் தெரிவித்த தளபதி விஜய்.!

லாரன்ஸின் கோரிக்கையை ஏற்று  விஜய்யும், அனிருத்தும் சம்மதித்து விட்டதாகவும், இதனை விஜய் லாரன்ஸிற்கு போன் செய்து தெரிவித்தார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.  தளபதி விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படம் ஊரடங்கு முடிந்து தியேட்டர்களுக்கு அனுமதி அளித்தவுடன் ரிலீஸ் ஆக ரெடியாக இருக்கிறது. இந்த படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் பலரது வரவேற்பை பெற்றது.  இதற்கு பலரும் நடமாடி, இசையமைத்து விடீயோக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், … Read more

வாத்தி கம்மிங் பாடலை வாசித்து அசத்திய மாற்று திறனாளி அதிர்ந்து போன அனிருத்.!

வாத்தி கமிங்  பாடலை மாற்று திறனாளி ஒருவர் இந்த  பாடலை வாசித்துள்ளார் ,அதை இசையமைப்பாளர் அனிருத் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  தளபதி விஜய் தற்போது நடித்து தமிழ் வெளியாகவிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய  வேடங்களில் நடித்துள்ளனர். தற்போது பரவி … Read more

வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி அசத்திய மாஸ்டர் படத்தின் இசையமைப்பாளர்.!

மாஸ்டர் படத்தின் இசையமைப்பாளரான அனிருத் அவர்களும் வாத்தி கமிங் பாடலுக்கு விஜய்யை போன்று மாஸ்ஸான நடனமாடி டிக்டாக் செய்து அசத்தியுள்ளார். தளபதி விஜய் தற்போது நடித்து தமிழ் வெளியாகவிருக்கும் திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய  வேடங்களில் நடித்துள்ளனர். தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் … Read more

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு.! போஸ்டரை வெளியிட்ட படக்குழு.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று, முடிவடைந்திருப்பதாக அண்மையில் படக்குழு அறிவித்தது. இதையடுத்து மார்ச் மாதம் முழுக்க மாஸ்டர் படம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. மேலும் ஏப்ரல் 9ம் தேதி படத்தைத் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ள படக்குழு தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. #MasterAudioLaunch … Read more

அனிருத் போட்ட மாஸான குத்து பாடல் – வெறித்தனமான சம்பவம் செய்த விஜய்.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்துக்கு சேவியர் ப்ரிட்டோ தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். அண்மையில் மாஸ்டர் படத்தில் இருந்து வெளியான குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி பல சாதனைகள் படைத்தது. இந்நிலையில், தற்போது மாஸ்டர் படத்தின் மற்றொரு பாடல் குறித்து தகவல் வந்துள்ளது. இந்த பாடலை அனிருத் செம மாஸான குத்து … Read more

ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்த தளபதி விஜயின் 64வது பட மாஸ் அப்டேட் இதோ!

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக அவரது 64வது திரைப்படம் உருவாகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.  இப்படத்தின் முதல் போஸ்டர் வருகிற புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31இல் வெளியாக உள்ளது.  தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக அவரது 64வது திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரித்து வருகிறார். இப்படத்தில் அனிருத் இசையமைக்கிறார். விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், சாந்தனு, மாளவிகா மோஹனன்,ஆண்ட்ரியா, ‘கைதி’ அர்ஜுன் தாஸ், விஜே ரம்யா, … Read more

தீவிர உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க உள்ள உலகநாயகன்! இந்தியன்-2 அசத்தல் அப்டேட்!

உலகநாயகன் கமல்ஹாசன் – பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2.  இந்த படத்தில் உள்ள சில காட்சிகளுக்காக உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்து உடல் எடையை கமல்ஹாசன் குறைக்க உள்ளாராம். உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் திரைப்படம் இந்தியன்-2. இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த பிரமாண்ட படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானிசங்கர் என பலர் நடித்து … Read more

அமிதாப்பச்சன் கூறிய ‘அந்த’ விஷயத்தை மட்டும் பின்பற்ற முடியவில்லை! – ரஜினி ஓபன் டாக்!

தர்பார் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்று வருகிறது.  இந்த விழாவில் அமிதாப்பச்சன் தனக்கு கூறிய அறிவுரைகள் பற்றி மனம் திறந்து பேசினார். சூப்பர் ஸ்டார் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள், ட்ரைலர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் … Read more

அனல் பறக்கும் ஆக்ஷ்ன் காட்சிகள், பரபரக்கும் வசனங்களுடன் வெளியானது தர்பார் ட்ரெய்லர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார்.  இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. இந்த விழா மும்பையில் நடைபெற்று வருகிறது.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். நயன்தாரா ஹீரோயினாகவும், நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இதற்கான … Read more