இணையத்தில் வைரலான ஆபாச வீடியோ! வீடியோ குறித்து வருத்தம் தெரிவித்த விஸ்வாசம் பட பிரபலம்!

கருப்பு உடையில் நான் ஆடுவது போன்ற வீடியோ வலைதளத்தில் வந்துள்ளது. இந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. இந்த வீடியோவை மார்பிங் செய்து  வெளியிட்டுள்ளனர். நடிகை அனிகா, அஜித் குமார் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன்  மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் சமூக வலைத்தளங்களில், தொடர்ந்து தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், நடிகை அனிகா அரைகுறை உடையில், ஆபாச நடனம் ஆடுவது … Read more

கொரோனா சிகிச்சை : அமெரிக்கவாழ் இந்திய சிறுமி அசத்தல்! 25 ஆயிரம் டாலர் பரிசு வென்ற சிறுமி!

கொரோனா சிகிச்சை ஆராய்ச்சியில் அமெரிக்காவாழ் இந்திய சிறுமியின் அசத்தல் கண்டுபிடிப்பு. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனாவிற்கு சிகிச்சையளிப்பதற்கான, மருந்து கண்டறியும் ஆராய்ச்சிக்காக, ‘2020 3எம் இளம்விஞ்ஞானி’ போட்டியில், அமெரிக்க வாழ் இந்தியரான அனிகா செப்ரோலு (14) என்ற சிறுமி கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டியில் கலந்து கொண்ட அனிகா, கொரோனா வைரஸிற்கு சிகிச்சை அளிப்பதற்கான அவர் மேற்கொண்ட … Read more

குணப்படுத்தும் சிகிச்சை… இளம் விஞ்ஞானி விருது..! இந்திய வம்சாவளி சிறுமி அசத்தல்

கொரோனாவைகுணப்படுத்தும் சிகிச்சையை அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி சிறுமி கண்டுபிடித்து அசத்தியுள்ளார். கொரோனா வைரஸைக் குணப்படுத்தும் சிகிச்சையை அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 14 வயது சிறுமியின் கண்டுபிடிப்பிற்கு 18 லட்ச ரூபாய்  ரொக்கபரிசு வழங்கப்பட்டு உள்ளது. அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிகா செப்ரோலு (வயது 14) டெக்ஸாஸ் மாகாணத்தின் ஃப்ரிஸ்கோ பகுதியில் அனிகா வசிக்கிறார். கொலைக்கார கொரோனாவை குணப்படுத்தும் சிகிச்சை முறையைக் கண்டறிந்ததற்காக 2020 ஆண்டுக்கான இளம் விஞ்ஞானி விருதை அனிகா … Read more

அஜித் மகள் அணிக்காவின் அட்டகாசமான அண்மை புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகியவர்தான் குட்டி நடிகை அனிகா சுரேந்திரன். இவரது நிறுவனம் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தனது அன்மை புகைப்படங்களை இணைய தள பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்ட இவர் தற்போதும் தனது கலக்கலான புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. … Read more

தல அஜித் மகளின் அட்டகாசமான புகைப்படங்கள்! வைரலாகும் புகைப்படம்!

நடிகை அனிகா சுரேந்திரன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் என்னை அறிந்தால் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி பல சாதனைகளை படைத்த விசுவாசம் திரைப்படத்தில், அஜித்திற்கு மகளாக நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை அனிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,