தேமுதிகவின் தொகுதி மாற்றம்., கீழ்வேளூருக்கு பதில் தஞ்சாவூர் – விஜயகாந்த் அறிவிப்பு

வரும் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் தொகுதி மாற்றப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேமுதிக சார்பில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த பா.மாதவன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக திரு.M.சிவக்குமார் (மாவட்ட கழக அவைத்தலைவர்) நியமிக்கப்படுகிறார் என்று இன்று காலை தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார். அமமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதற்கான தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதில் கீழ்வேலூர் தனி தொகுதியில் … Read more

தொகுதி மாற்றிக்கொண்ட அமமுக -தேமுதிக..!

தஞ்சாவூர் தொகுதியில் அமமுகவும்,  கீழ்வேளூர் (தனி) தொகுதியில் தேமுதிகவும் போட்டியிடவுள்ளனர். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள தோழமைக்கட்சியான தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தஞ்சாவூர் (174) சட்டப்பேரவைத் தொகுதியை தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு அளித்துவிட்டு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த கீழ்வேளூர் (தனி) (164) சட்டப்பேரவைத் … Read more

#Newupdate:புதுச்சேரி அமமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் – 2021 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்  இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே கடந்த 12 ஆம் 9 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் தற்பொழுது 15 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் – 2021 அம்மா … Read more

#ElectionBreaking: ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!

அமமுகவில் கூட்டணியில் உள்ள ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் 3 வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணியில் தேமுதிக, ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி மற்றும் ஒருசில சிறிய கட்சிகள் இணைந்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து, அதற்கான வேட்பாளர் பட்டியலும் வெளியிடுபட்டது. ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு வாணியம்பாடி, சங்கராபுரம், கிருஷ்ணகிரி ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில், வரும் … Read more

முதல்வர் பழனிசாமியிடம் பக்குவம் இல்லை., கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது ஏன்? – பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்.!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பக்குவம் பழனிசாமியிடம் இல்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜகாந்த், கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் திமுதிகவிற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா 41 தொகுதிகள் ஒதுக்கி, அமோக வெற்றி பெற்று ஆளும் கட்சி, எதிர் கட்சியாக அதிமுக, தேமுதிக இருந்தது. இப்போது உள்ள முதல்வர் பழனிசாமி, தேசிய ஜனநாயக கூட்டணி வழியாகத்தான் தேமுதிகவிடம் கூட்டணிக்கு வந்தார்கள். … Read more

#BREAKING: அமமுக சார்பில் வெளியான 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியல்..!

அமமுக சார்பில் நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலை தொடர்ந்து கட்சியினர் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் அமமுக சார்பில் ஏற்கனவே 3-கட்ட வேட்பாளர்கள் அறிவித்த நிலையில் தற்போது 7 பேர் கொண்ட  நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், தினகரன் எம்எல்ஏவாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் டாக்டர்.காளிதாஸ் போட்டியிடுகிறார். அம்மா மக்கள் … Read more

#BREAKING: தேமுதிக முழு வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு.. விருதாச்சலத்தில் பிரேமலதா போட்டி.!

அமமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிடம் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, தங்களுக்கு கேட்ட தொகுதிகள் தரவில்லை  எனக்கூறி அதிமுகவில் இருந்து தேமுதிக விலகியது. இதையடுத்து தமிழக சட்டமன்ற தேர்தலில் அமமுக – தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அமமுகவுடன் கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அமமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிடம் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதில், விஜயகாந்த் போட்டியிடவில்லை … Read more

#ELECTIONBREAKING: அமமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு..!

தேமுதிக போட்டியிடும் 60 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் தேமுதிக அமமுக கூட்டணிக்கு சென்றது. தமிழக சட்டமன்ற தேர்தலில் அமமுக – தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், அமமுக – தேமுதிக கூட்டணி ஒப்பந்தத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 06.04.2021 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், தேசிய முற்போக்கு திராவிட கழகமும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் … Read more

#BREAKING: அமமுக – தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது !

தமிழக சட்டமன்ற தேர்தலில் அமமுக – தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் அமமுக கூட்டணிக்கு தேமுதிக சென்றது. டிடிவி தினகரன் கையெழுத்துடன் ஒப்பந்த கடிதத்தை பெற்று கொண்டார் தேமுதிக அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன். இன்று மாலை 6.30 மணிக்கு கூட்டணி அறிவிப்புடன், தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமமுக கூட்டணியில் 60 தொகுதிகள் தேமுதிகவிற்கு ஒதுக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

#Election Breaking: அமமுக – தேமுதிக இடையே மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை?

அமமுக – தேமுதிக இடையே மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியதாகவும், தேமுதிகவிற்கு 50 முதல் 55 இடங்கள் வரை ஒதுக்க முன்வந்திருப்பதாக தகவல்கள் வெளியானது. அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியதை தொடர்ந்து அமமுக – தேமுதிக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதனால் விரைவில் அமமுக- தேமுதிகவுடன் கூட்டணி உறுதியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த பேச்சுவார்த்தையை நிறுத்தி, தனித்து போட்டியிட தேமுதிக முடிவு செய்துள்ளது. இதனைதொடர்ந்து வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என … Read more