சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியா…?

தேமுதிக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் என்றும், தேமுதிக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.  கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிக, இந்த தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேமுதிக கேட்ட தொகுதிகளை விட குறைவான தொகுதிகளே அதிமுக கொடுக்க முன்வந்தால், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியுள்ளது. இந்நிலையில், தேமுதிக, அமமுகவுடன் கூட்டணி அமைக்கும் என கூறப்பட்டது. இதனால் இரண்டு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற … Read more

#BREAKING: அமமுக புதுவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. !

புதுச்சேரியில் அமமுக போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. அமமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிமன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 06.04.2021 அன்று நடைபெறவுள்ள புதுச்சேரி சட்டப்பேரவை அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக கீழ்காணும் தொகுதிகளுக்கு கீழ்காண்பவர்கள் பொதுத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் முன்னேற்றக் கழகத்தின் முதற்கட்ட தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளது. C.தனவேலு – மண்ணாடிப்பட்டு முத்தாலு வெங்கடேசன் – ஊசுடு SC B.விமலாஸ்ரீ – தட்டஞ்சாவடி ட.முனுசாமி – … Read more

#ELECTIONBREAKING : அமமுக 3-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு…!

அமமுக 130 பேர் கொண்ட மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் மிகவும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், நிதி கட்சிகளும் வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக செயல்பட்டு  வருகின்றனர். இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 2 கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், தற்போது 130 பேர் கொண்ட மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. … Read more

#BREAKING: தேமுதிகவுடன் அமமுக கூட்டணியா..? இல்லையா ..? இன்று முடிவுக்கு வரும்- டிடிவி தினகரன்..!

அமமுக- தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என டிடிவி தினகரன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நான் கோவில்பட்டியில் போட்டியிடுகிறேன். மக்கள், தொண்டர்களை நம்பியே களத்தில் நிற்கிறோம். நிச்சயம் கோவில்பட்டி தொகுதி மக்கள் வெற்றியை தருவார்கள். அமமுக- தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று முடிவுக்கு வரும், தொகுதிகளின் எண்ணிக்கை கூட்டணி முடிவான பிறகே வெளியிடப்படும் என தெரிவித்தார். அப்போது, செய்தியாளர் ஒருவர் 234 தொகுதிகளில் … Read more

#ELECTIONBREAKING: 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் திருத்தம் – தினகரன் அறிவிப்பு..!

M.சந்தோஷ்குமார் அவர்களுக்கு பதிலாக அவரது மனைவி திருமதி.S.சங்கீதப்ரியா சந்தோஷ்குமார் ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) நிறுத்தப்படுகிறார் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அமமுக சார்பில் இன்னும் முழுமையாக கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடையாத நிலையில், தற்போது அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகி வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான 15 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, இன்று 50 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் டிடிவி … Read more

கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜுவை எதிர்த்து களமிறங்கும் டிடிவி தினகரன்..!

கோவில்பட்டியில் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியிடும் நிலையில், தற்போது அமமுக சார்பில் டிடிவி தினகரன் களமிறங்க உள்ளார்.  தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக  நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 50 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். இதில் குறிப்பாக டிடிவி தினகரன் வரும் சட்டமன்ற தேர்தலில் கோவிப்பட்டி தொகுதியில் போட்டியிடவுள்ளார். கோவில்பட்டியில் … Read more

#ElectionBreaking: இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட டிடிவி தினகரன்.!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அமமுக சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலலை டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் பிரச்சாரம் என மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான 15 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட் பட்டியலை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று வெளியிட்டார். இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான … Read more

#ElectionBreaking: அமமுகவில் SDPI கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கி., ஒப்பந்தம் கையெழுத்தானது.!

அமமுக கூட்டணியில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா-தமிழ்நாடு கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா-தமிழ்நாடு (SDPI) கட்சி இணைவது உறுதியானது என்றும் SDPI கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய மக்கள் நீதி மய்யம் முடிவு  செய்துள்ளதாகவும் நேற்று தகவல் வெளியாகியிருந்தது. இதனைத்தொடர்ந்து SDPI கட்சி நிர்வாகிகள், எஸ்.டி.பி.ஐ. தேசிய துணைத்தலைவர் தெஹ்லான் பாக்வி டிடிவி … Read more

#BREAKING: சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜவர்மன் அதிமுகவில் இருந்து நீக்கம் – ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை.!

அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பதிவில் இருந்து ராஜவர்மனை நீக்கிய முதல்வர் மற்றும் துணை முதல்வர். சட்டப்பேரவை தேர்தலில் சாத்தூரில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அதிருப்தியில் இருந்த அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன், டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார். இதன்பின் பேசிய அவர், கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களை வேட்பாளராக நிறுத்தவில்லை. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால் தான் எனக்கும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என கூறிய, சசிகலாவிற்கு செய்த துரோகத்திற்கு மக்கள் உரிய பதிலளிப்பார்கள் என கூறியுள்ளார். இந்த பரபரப்பான … Read more

#ElectionBreaking: அமமுகவில் இணைந்தார் சாத்தூர் அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன்.!

அதிமுகவின் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், டிடிவி தினகரனை சந்தித்து அமமுகவில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன். அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடம் 171 பேர் கொண்ட அதிமுக வேட்பாளர்களின் 2ம் கட்ட பட்டியலை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டனர். இதில் 3 அமைச்சர்களை தவிர மீதமுள்ள 27 அமைச்சர்களுக்கும், 45 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சில எம்எல்ஏகளுக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதையடுத்து, இன்று அமமுக … Read more