காஷ்மீர் விவகாரம்! மக்களவையில் மசோதாவை தாக்க்கள் செய்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!

காஷ்மீர் மாநிலத்திற்க்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து,  ஜம்மு காஷ்மீரைஇரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை மாநிலங்களவையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்து குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாவை நிறைவேற்றினார். அதனை தொடர்ந்து, மக்களவையில்  ஜம்மு காஷ்மீர்  சிறப்பு அந்தஸ்து ரத்து மசோதாவை தாக்கல் செய்துள்ளார் மத்திய அமைச்சர் அமித்ஷா. தற்போது இந்த மசோதா மீது கடுமையான விவாதம் நடந்து வருகிறது.

காப்பானில் நடிக்க இருந்த அமிதாப்பச்சன் மற்றும் தெலுங்கு நடிகர்! கடைசியில் மாறிப்போன வாய்ப்புகள்!

சூர்யா நடிப்பில் அடுத்ததாக காப்பான் படம் வெளியாக உள்ளது. அயன், மாற்றன் படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இப்படத்தை இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. மோகன்லால், ஆர்யா, சயீஷா ஆகியோர் உடன் நடித்துள்ளனர். இப்படத்தில் மோகன்லால் கதாபாத்திரத்திற்கு முதலில் பேசப்பட்டவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தானாம். அதே போல ஆர்யா கதாபாத்திரத்திற்கு முதலில் பேசப்பட்டவர் தெலுகு முன்னனி நடிகர் அல்லு அர்ஜுன் தம்பி அல்லு ஷிரிஷ் தானாம். கடைசியில் ஷூட்டிங் தேதிகளில் குழப்பம் … Read more

பாலிவுட் சினிமாவில் பிரபல பிக் பி யின் உடல் நிலை மோசம் !

நடிகர் அமிதாப் பச்சன் பாலிவுட் சினிமாவில் பிரபலங்களால் பிக் பி என்று செல்லமாக அழைக்கப்படுபவர் . தனது வயதிற்கு தகுந்தார் போல் படங்கள் தேர்வு செய்து நடித்து வருகிறார். Thugs of Hindostan என்ற பெயரில் அமீர்கானுடன் இணைந்து ஒரு படம் தற்போது நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு தளத்தில் திடீரென்று அமிதாப் பச்சனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்யுள்ளது. தற்சமயம் அங்கிருக்கும் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்களாம். மும்பையில் உள்ள சில மருத்துவர்கள் அமிதாப் பச்சனுக்கு சிகிக்சை பார்க்க ஜோத்பூர் விரைந்துள்ளனராம். உண்மையில் அவரது உடல்நிலைக்கு … Read more