இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபால்! வெளியானது திருமண புகைப்படங்கள்…

Amala Paul - Jagat Desai

கடந்த சில நாட்களாகவே நடிகை அமலா பாலுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக ஒரு தகவல் பரவி கொண்டிருந்த நிலையில், சமீபத்தில் தன்னுடைய காதலன் இவர் தான் என அறிவித்திருந்தார். இந்த நிலையில், நடிகை அமலாபால் இன்று தனது புதிய காதலனை இரண்டாம் திருமணத்தை செய்துகொண்டார். முடிந்தது திருமணம் அக்டோபர் 26 அன்று தனது 32 வது பிறந்தநாளைக் கொண்டாடிய நடிகை அமலா பால், அன்றைய தினம் தன்னுடைய காதலனை அறிவித்திருந்த நிலையில், இன்று கேரளாவின் கொச்சியில் தனது … Read more

காதலில் விழுந்த நடிகை அமலா பால்! பிறந்த நாள் அன்று ரசிகர்களுக்கு சொன்ன ஸ்விட் நியூஸ்!

amalapaul and love

நடிகை அமலா பால் தனது நீண்டநாள் காதலர் ஜெகத் தேசாய் என்பவரை  திருமணம் செய்ய உள்ளார். வியாழக்கிழமை (அக்டோபர் 26) தனது 32 வது பிறந்தநாளைக் கொண்டாடும் அமலாபாலுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், அமலா பாலின் காதலர் ஜெகத் தன்னுடைய காதலை சொல்லவேண்டும் என்ற நோக்கத்தோடு அமலா பாலை ஒரு இடத்திற்கு அழைத்து சென்று அங்கு சிலரை நடனமாட  வைத்து மோதிரம் கொடுத்து … Read more

மணிரத்னம் கேட்டு நான் “நோ ” சொல்லிட்டேன்.! அதற்காக வருத்தப்படவில்லை.! அமலா பால் ஓபன் டாக்.!

இயக்குனர் மணிரத்னம் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் மிகவும் சுலபமாக கிடைப்பதில்லை. அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும் கூட அவரது படத்தில் நடிக்க சில நடிகர்கள், நடிகைகள் மறுப்பு தெரிவிப்பதே இல்லை. ஆனால் தற்போது நடிகை அமலா பால் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆம், மிகப்பெரிய பட்ஜெட்டில் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மணிரத்னம் அமலா பாலிடம் கேட்டுள்ளாராம். ஆனால் அமலா பால் சில காரணங்கள் மறுத்துவிட்டதாக அவரே சமீபத்திய ஒரு … Read more

பிகினி உடையில் அமலா பால்..! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

அமலா பாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நடிகை அமலா பால் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து மைனா படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். அதன்பின் விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகி தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார். தற்போது சில திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அவ்வப்போது தனது சமூக … Read more

நடிகை அமலா பாலின் நிச்சியதார்த்த புகைப்படங்களை வெளியிட தடை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

நடிகை அமலா பாலின் நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட பவ்னிந்தர் சிங்கிற்கு தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை அமலா பால், இயக்குனர் ஏ.எல்.விஜயுடன் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். சில தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக இருவரும் விவாகரத்து செய்துகொண்ட நிலையில், ஏ.எல்.விஜய் மற்றொருவரை திருமணம் செய்துகொண்டார். இதன்காரணமாக நடிகை அமலா பால், பாடகர் பவ்னிந்தர் சிங்கை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என அண்மையில் தகவல்கள் வெளியானது. மேலும் பவ்னிந்தர் … Read more

படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட அமலாபால்.!

அமலாபால் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. தமிழ் மட்டுமில்லாமல் மலையாள சினிமாவின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அமலாபால். தற்போது இவர் கே. ஆர். வினோத் இயக்கத்தில் அதோ அந்த பறவை போல படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் மலையாளத்தில் ‘ஆடுஜீவிதம்’, தமிழில் ‘கேடவர்’, தெலுங்கில் ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ என்ற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார். வழக்கமாக கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் … Read more

உலகில் ஏன் இவ்வளவு மக்கள் தொகை? காட்டமான பதிவினை பதிவிட்ட ஆடைபட நடிகை

நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லும் ஒரு ஆண் உண்மையில் அவளை நேசித்திருந்தால், உலகில் ஏன் இவ்வளவு மக்கள் தொகை? நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை ஆவார். இவர் தமிழில் மைனா என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இதனைத் தொடர்ந்து இவர் பல மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆடை படத்தின் மூலம் மேலும் பிரபலமானார். இப்படத்தில் இவர் அரை நிர்வாணமாக நடித்து … Read more

என்னம்மா இது? மாங்காயை கையில் பறித்து சாப்பிடலாமே, ஏன் இப்படி!

நடிகை அமலாபால் தனது அண்மை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதள பக்கங்களில் வழக்கமாக பதிவிடுபவர். இந்நிலையில், தற்பொழுதும் தனது வீட்டிலுள்ள மங்கை மரத்திலிருக்கும் மாங்காயை வாயால் கடிப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,            View this post on Instagram                   Everything First Is Special. … Read more

கேரளாவில் விருது பெறும் மக்கள் செல்வன் மற்றும் அமலாபால்! என்ன விருது தெரியுமா?

கேரளாவில் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கு அங்குள்ள விமர்சகர்கள் கில்டு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, கடந்த ஆண்டுக்கான விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் நடிகர் விஜய் சேதுபதி, ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையராக சிறப்பாக நடித்ததற்காக இந்த விருதை பெறவுள்ளார். மேலும்,  ஆடை பட நடிகையான அமலாப்பால், ஆடை படத்தில் நிர்வாணமாக துணிச்சலாக நடித்ததற்காக இவருக்கு விருது வழங்கப்படவுள்ளது. 

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட ஆடை பட நடிகை!

 நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் மைனா என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து இவர் பல பங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வரவேற்பை பெற்றது.  நடிகை அமலாபால் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை  திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இதனையடுத்து, இவர் மும்பையை சேர்ந்த பவ்னிந்தர் சிங்கை காதலித்து வந்தாக தெரிவித்தார். … Read more