அமெரிக்காவில் சூறாவளி தாக்குதலில் 14 பேர் பலி !!!பலியானவர்களின் எண்ணிக்கை உயரும் ??!!!

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் சூறாவளி தாக்குதல். இந்த சூறாவளி ஜார்ஜியா , தெற்கு கரோலினா ,புளோரிடா ஆகிய நகரங்களில்  பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் சூறாவளி தாக்குதலால் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.இதில் பல வீடுகள் சேதமடைந்தன. தகவல் அறிந்து அங்கு வந்த பேரிடர் நிவாரண படையினர் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூறாவளி ஜார்ஜியா , தெற்கு கரோலினா ,புளோரிடா ஆகிய நகரங்களில்  பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த … Read more