வலிமைக்கு அப்டேட் கொடுக்க சொல்லுங்க முருகா…! அஜித் ரசிகர்களின் அட்டகாசம்!

தென்காசி மாவட்ட அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் கொடுக்க சொல்லுங்க முருகா என பேனர் எழுதி, கோவில் முன்பு நின்று புகைப்படம் வெளியிட்டுள்ளனர்.  இயக்குனர் வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் அண்டிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.  படத்திற்கு யுவன்  சங்கர் ராஜா இசையமைக்கிறார். கடந்த ஒரு ஆண்டு காலமாக கொரோனா காரணமாக திரையுலகமே ஸ்தம்பித்திருந்தது. சமீப காலமாக தான் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில், அஜித் ரசிகர் கடந்த சில காலமாக வலிமை … Read more

மீண்டும் அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பம்! காரணம் இது தான்!

நடிகர் அஜித் தமிழ் சினிமியாவின்  நடிகர். இவர் தமிழில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று பல சாதனைகளை படைத்தது வெற்றி பெற்ற திரைப்படம் விசுவாசம். இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக, நடிகை நயன்தாரா நடித்திருந்தார். இப்படம், பொங்கலன்று வெளியானது. இப்படம் பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்த நிலையில், இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், … Read more

விஜய் பார்க்காத துரோகமும் இல்ல! விஜய் அளவு எதிரிகளும் யாருக்கும் இல்ல!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  சமூகவலைத்தளங்களில் அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், நேற்று, அஜித் ரசிகர்கள் #RIP actor vijay என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி கடுமையாக விமர்சித்து அதனை ட்ரெண்டாக்கியுள்ளனர். அஜித் ரசிகர்கர்களின் இந்த செயல், விஜய் ரசிகர்களை ஆத்திரமடைய செய்ததுடன், … Read more

நடிகர் அஜித்தை காண திரண்ட ரசிக பட்டாளம்…போலீசார் தடியடி…!!!

நடிகர் அஜித் ஜெர்மன் நாட்டில் இருந்து சென்னை திரும்பியதை அடுத்து அவரைக் காண ரசிகர்கள் திரண்டதால் போலீசார் தடியடி நடத்தினர். விஸ்வாச படத்தினை முடித்து தற்போது ஓய்வில் இருந்து வரும் சமீபத்தில் தக்ஷா குழு தொடர்பாக ஜெர்மன் சென்றார்.இந்நிலையில் இன்று ஜெர்மன் நாட்டிலில் இருந்து நடிகர் அஜித் சென்னை திரும்பிய போது அவரைக் காண ரசிகர்கள் திரண்டனர். அங்கிருந்த ரசிகர்கள் ம்ற்றும் விமான பயணிகளை  வரவேற்க வந்தவர்கள்  நடிகர் அஜித்தை கண்டு ஒன்றாக திரண்டதால் நடிகர் அஜித் … Read more