விஜய் – அஜித் ரசிகர்களால் இந்திய அளவில் தமிழ் சினிமாவின் சா(சோ)தனை!!

தளபதி விஜய் படம் வந்தாலும் சரி, தல படம் வந்தாலும் படத்தை எந்தளவு அவரது ரசிகர்கள் பாராட்டுகிறார்களோ, அதே அளவு எதிர் நடிகரை கண்டபடி விமர்சித்தும் விடுகின்றனர். இதனால் இந்த இரு ரசிகர்களுக்கு இடையே வார்த்தை போர் இணையதளமே பயந்து போகும் அளவிற்கு திட்டி தீர்த்து விடுவார்கள். அப்படி ஓர் மோசமான சாதனையை நேற்று டிவிட்டரில் பதிய செய்துள்ளனர் தல – தளபதி ரசிகர்கள்! இவர்கள் வழக்கம் போல தங்கள் நடிகர்களை பாராட்டியும், மற்ற நடிகரை திட்டியும் … Read more

கர்நாடகாவில் சாதனை படைத்த தல அஜித்தின் 'விவேகம்'!!!

தல அஜித்  படம் ரிலீஸாகிறது என்றால் அன்றைய தினம் ஒரு தீபாவளி போல ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிடுவார்கள். அஜித் படத்திற்கு ஓபனிங்க் சூப்பராக இருக்கும். அதே போல அஜித்தின் படத்தை கன்னடத்திலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். கடைசியாக வெளியான ஆரம்பம், என்னை அறிந்தால் படம் கன்னடத்திலும் டப் செய்து வெளியிட்டனர். அங்கும் நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விவேகம் படம் தமிழில் போதிய வரவேற்பை பெற தவறியது. இருந்தும் இப்படம் … Read more

இந்த புத்தாண்டில் தல ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்! விஸ்வாசம் டீசர் ரிலீஸ் தகவல்?!!

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘விசுவாசம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற பொங்கல் திருநாளை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. இந்த படத்துடன் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட படமும் ரிலீசாக உள்ளது. இந்த இரு படங்களும் ப்ரோமோஷன் வேலைகளில் பயங்கர பிசியாக இயங்கி வருகின்றன. இதில் பேட்ட படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பப்பை பெற்றுள்ளது. விஸ்வாசம் படத்தின் டீசர் எப்போது வருமென ரசிகர்கள் காத்திருந்த வேளையில் புத்தாண்டு தினத்தில் விசுவாசம் டீசர் வெளியாகும் … Read more

பொங்கல் ரேஸில் முந்துகிறது பேட்ட! ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா தியேட்டர் உரிமை மட்டும் இத்தனை கோடிகளா?!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பேட்ட திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்துடன் தல அஜித் நடித்திருக்கும் விஸ்வாசம் படமும் ரிலிஸாக உள்ளதால் போட்டி மிகவும் பலமாக இருக்கிறது. இந்த இரு படத்திற்கான தியேட்டர் உரிமைக்காக இரு பட நிறுவனங்களும் இடையே வேகமாக நடந்து வருகிறது. பேட்ட படத்தின் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களின் தியேட்டர் உரிமை மட்டுமே … Read more

சென்சார் செய்யப்பட்டது 'விஸ்வாசம்'! பொங்கல் ரிலீஸிற்கு தயாரான தல ரசிகர்கள்!!

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த திரைப்படம்  பொங்கலுக்கு சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்துடன் ரிலிஸாக உள்ளது. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களை கவரும் விதத்தில் உருவாகியுள்ளது. ரிலிசிற்கு தயாராகி விட்டது. இந்நிலையில் இப்படம் தற்போது சென்சாருக்கு அனுப்பப்பட்டது. இந்த படம் அனைவரும் பார்க்கும்படியாக யு (U) சான்று பெற்றுள்ளது. DINASUVADU

எல்லா பகுதிகளிலும் விற்று தீர்ந்த விஸ்வாசம்..!! தல பொங்கலை கொண்டாடும் ரசிகர்ள்..!!

நடிகர் அஜித் நடித்து இயக்குநர் சிவா இயக்கத்தில் பொங்கலுக்கு வரும் படம் விஸ்வாசம் மற்றும் சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினியின் பேட்ட இந்த இரண்டும் படங்களுமே ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த இரண்டு படங்களுக்குமே ஒரே அளவு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்த நிலையில் விஸ்வாசம்  தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் உள்ள விநியோக உரிமையாளர்களிடம் விற்கப்பட்டுவிட்டது.ஆனால் தற்போது படம் பகுதி வாரியாக விஸ்வாசம் உரிமையை வாங்கியுள்ளவர்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.  அதில் … Read more

தல59 ஹூரோயினிகள் யார்..!!அஜித்துடன் முதல் முறையாக இணையும் நடிகை..!!

நடிகர் அஜித் தற்போது இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் நடித்து பொங்கலுக்கு வெளிவர காத்திருக்கும் விஸ்வாசம் இந்த படம் வெளிவருவதற்கு முன்னவே அஜித் அடுத்து இயக்குநர் வினோத் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இப்படமானது அஜித்தின் 59 வது படமாகும். இப்படத்தில் அஜித் வக்கீலாக நடிக்கிறார் அன்பது அனைவரும் அறிந்ததே இந்த படத்தில் சமூகத்தில் உலாவும் சில காட்டுமிராண்டி மனிதர்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடுகின்ற ஒரு வக்கீலாக நடிக்கிறார். இந்த படத்தில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணாக நடிகை … Read more

தல அஜித்தை இயக்கிய அழகான தருணங்கள்! பழைய நினைவுகளை பகிர்ந்த ஜி.வி.பிரகாஷ் பட இயக்குனர்!!!

தல அஜித் நடிப்பில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தை இயக்கியவர் பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன். இவர் தற்போது ஜி.வி.பிரகாஷை வைத்து சர்வம் தாளமயம் எனும்  படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இந்த திரைப்படம் டிசம்பர் 30இல் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்பட இயக்குனர் அஜித்துடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் போது பணியாற்றிய ஷூட்டிங் புகைப்படங்களை  வெளியிட்டு தனது நினைவுகளை பகிரந்துள்ளார். DINASUVADU

தல பொங்கல் திருவிழா ஸ்டார்ட்ஸ்! மாவட்ட வாரியாக விநியோகிஸ்தர் லிஸ்ட் வெளியானது!!!

தல அஜித் நடிப்பில் இந்த பொங்கலுக்கு ‘விஸ்வாசம்’ படம் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இத்திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தை வரவேற்க ரசிகர்கள் தயாரகி வருகின்றனர். இந்த படத்திலிருந்து டி.இமான் இசையில் உருவான பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பொங்கலை முன்னிட்டு சூப்பர் ஸ்டாரின் பேட்ட படமும் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போதே விஸ்வாசம் திரைப்படம் அனைத்து ஏரியாவிலும் விற்று விட்டன. இதனை படக்குழு அறிவித்து தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக … Read more

ரங்கராஜ் பாண்டே தல59-இல் இந்தந்த வேலையெல்லாம் பார்க்க போகிறாராம்!! கசிந்தது தகவல்!!!

தல அஜித் தற்போது விஸ்வாசம்  படத்தில் நடித்து முடித்து உள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை அடுத்து அஜித்  ‘தீரன்’ பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க உள்ளார். இந்த படம் பாலிவுட்டில் அமிதாபச்சன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரிமேக்காகும்.  இந்த படத்தில் AAA பட இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன், … Read more