விரைவில் அமேசானில் ஒளிபரப்பாக போகும் தல அஜித்தின் விஸ்வாசம்!!

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அடுத்த வாரம் வியாழன் அன்று வெளியாக உள்ள திரைப்படம் விஸ்வாசம். இந்த திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்துடன் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள பேட்ட படமும் ரிலீஸாக உள்ளது. இந்த இரு படத்தையும் வரவேற்க்க அவர்களது ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இந்த படத்திற்கு டிஜிட்டல் பார்ட்னராக அமேசன் ப்ரைம் வீடியோ இணைந்துள்ளது. படம் வெளியாகி நாட்கள் கழித்து இப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் திரையிடப்படும். DINASUVADU

தல அஜித்தின் விஸ்வாசம் பட ரன்னிங் டைம் வெளியானது!

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் ஜனவரி 10ஆம் தேதி சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்துடன் மோத உள்ளது. இந்த படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் என அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை வரவேற்க தல ரசிகர்கள் தற்போதே தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் கால அளவு வெளியாகியுள்ளது. இப்படம் … Read more

'என் கதையில நான் வில்லன்டா'! தெறிக்கவிடும் விஸ்வாசம் ட்ரெய்லர் ரிலீஸானது!!!

தல அஜித் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10இல்  திரைக்கு வரவுள்ள திரைப்படம் விஸ்வாசம்.  இப்படத்தினை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்துடன் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படமூம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர் என எல்லாம் வெளியானது. ஆனால் விஸ்வாசம் படத்தின் டீசர் கூட வெளியிடாமல் படக்குழு இருந்தது. இந்நிலையில் தற்போது விஸ்வாசம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் அஜித்தின் மாஸான பஞ்ச் வசனங்களுடன் வெளியாகியுள்ளது. … Read more

இன்னும் 1 மணி நேரம் தான் இருக்கு….இப்படியா செய்வாங்க தல ரசிகர்கள்…!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து பொங்கலுக்கு வெளிவர இருக்கும் படம் விஸ்வாசம்.அஜித்தின் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்த படத்திற்கு  டி.இமான் இசையமைக்க  சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. பொங்கலுக்கு வெளியாக இருக்கும் விஸ்வாசம் படத்தின்  ட்ரெய்லர் இன்று வெளியாக இருப்பதை அடுத்து அஜித் ரசிகர்கர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கும் விதமாக டிவீட்டரில்  #ViswasamTrailerFromToday என்ற ஹேஷ்டக் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது. இந்நிலையில் இன்று 1.30 மணிக்கு விஸ்வாசம் படத்தின் ட்ரெய்லரை வரவேற்கும் விதத்தில் இன்னும் ஒரு மணி நேரம் மட்டுமே உள்ளது என்று … Read more

யூ-டியூப்பை தெறிக்கவிட தயாரான தல ரசிகர்கள்!! நாளை வெளியாகிறது விஸ்வாசம் ட்ரெய்லர்!!!

தல அஜித் நடித்து வரும் ஜனவரி 10ஆம் தேதியில் வெளியாக உள்ள திரைப்படம் விஸ்வாசம். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இத்திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இதே  தேதியில் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படமும் ரிலீஸாக உள்ளது. பேட்ட படத்தின் டீசர் , ட்ரெய்லர் என வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் தல ரசிகர்கள் விஸ்வாசம் ட்ரெய்லர் எப்போது வரும் என தயாரிப்பு தரப்பை நச்சரித்து கொண்டிருந்தனர். ரசிகய்களின் காத்திருப்புக்கு பதிலாக தற்போது ட்ரெய்லர் … Read more

தூக்கி அடிக்கவரும் தூக்குதுரையின் விஸ்வாசம் டீரைலர் டைம்..!தெரியுமா உங்களுக்கு..!!

நடிகர் அஜித் மற்றும் இயக்குநர் சிறுத்தை சிவா கூட்டணியில் மீண்டும் உருவாகிவரும் படம் விஸ்வாசம் படத்தில் நடிகை நயந்தாரா  ஹூரோயினியாக நடித்துள்ளார்.இமான் இசையமைத்துள்ளார்.படத்திற்கு ரசிகர்களிடையே செம வரவேற்பை பெற்ற படத்தின் பாடல்கள் என எதிர்பார்பிய கூட்டியுள்ள நிலையில் தற்போது படத்தின் ட்ரெய்லர் எப்பொழுது வெளியாகிறது என்ற நேரத்தை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி நாளை மதியம் 1 .30 மணிக்கு படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பை  வெளியீட்ள்ளது. இதனால் ரசிகர்கள் படு உற்சாகமடைந்துள்ளனர்.   … Read more

தல அஜித்தின் 'விஸ்வாசம்' ட்ரெய்லர் ஆன் தி வே..! எடிட்டர் வெளியிட்ட சூப்பர் தகவல்!!

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இமான் இசைமைத்துள்ளார. இந்த படத்தை ஜனவரி 10ஆம் தேதியில் வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது. இந்த படத்துடன் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள பேட்ட படமும் ரிலீஸாக உள்ளது. பேட்ட படத்தின் பாடல்கள், டீசர், ட்ரெய்லர் என ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் , விஸ்வாசம் படக்குழுவிலிருந்து பாடல்கள் மட்டுமே வெளியாகி இருந்தன. இதனால் படத்தின் டீசர், ட்ரெய்லர் என எதாவது … Read more

தமிழ் சினிமாவில் முதன் முதலாக தல அஜித்தின் 'விஸ்வாசம்' செய்யபோகும் சாதனை!

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்துடன் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படமும் ரிலீஸாக போகிறது. இரு படங்களும் தங்கள் படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க பல புரோமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றன. இதில் பேட்ட படம் இசைவெளியீடு, டீசர், ட்ரெய்லர் என முன்னனியில் உள்ளது. விஸ்வாசம் புரோமோஷனில் பேட்ட பட அளவிற்கு வேகம் இல்லை என்றாலும், … Read more

தல 59 படத்தில் நஸ்ரியா கதாபாத்திரத்தின் பெயர் இதுதானா?!

தல அஜித் நடிப்பில் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க உள்ளார். இந்த படம் மே 1 அஜித் பிறந்தநாளுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தில் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன், நஸ்ரியா, ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடிக்க உள்ளதாக … Read more

ரிலீஸானது விஸ்வாசம் படத்திலிருந்து 'கண்ணான கண்ணே' லிரிக்கல் வீடியோ!!

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர், பாடல்களை தவிர வேறு எதுவும் வெளிவரவில்லை. டீசர் எப்போது வருமென ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர். தற்போது இந்த படத்தின் கண்ணான கண்ணே என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த லிங்க் தற்போது வெளியாகியுள்ளது. DINASUVADU