விஸ்வாசம் திரையிட்ட தியேட்டரில் ஸ்கிரீனை கிளித்த அஜித் ரசிகர்கள்!!

தல அஜித் நடிப்பில்  இன்று உலகம் முழுவதும் ரசிகர்களின் பேராதரவுடன் வெளியாகியுள்ள திரைப்படம் விஸ்வாசம். இத்திரைப்படத்தை சிறுத்தை சிவா கிராமத்து பிண்ணனியில் குடும்பத்துடன் பாரக்கும் வகையில் படத்தை எடுத்துள்ளார். இந்த படத்தை ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் கொண்டாடி வருகின்றனர். இதே போல தியேட்டரில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தேனி மாவட்ட ரசிகர்தள் கொஞ்சம் எல்லை மீறி தியேட்டர் உரிமையாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டனர். அதாவது படம் திரையிட்ட போது  கொண்டாட்டத்தில் ஆடி கொண்டு தியேட்டர் ஸ்கிரீனில் விழுந்து … Read more

விஸ்வாசம் படத்தை ரசிகர்களுடன் பார்த்த தல 59 பட தயாரிப்பாளர்!

தல அஜித் நடிப்பில் இன்று கோலாகலமாக வெளியான திரைப்படம் விஸ்வாசம். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ளது, நயன்தாரா இப்படத்தில் கதாநாயகியாக கலக்கி உள்ளார். இப்படம் சென்டிமென்ட் கலந்து ஆக்ஷனுடன் வெளியாகியுள்ளது. இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் எடுக்கப்பட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் அஜித்தின் 59 வது படத்தை தயாரிக்க உள்ள மாறைந்த முன்னாள் கதாநாயகி ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தாயாரிக்க உள்ளார். இவர் இன்று கொளத்தூர் … Read more

கமர்சியல் படங்கள் எடுப்பதில் சிறுத்தை சிவா வித்தியாசமானவர்! விஸ்வாசம்!!!

தல அஜித் நடிப்பில் இன்று ரசிகர்களின் ஆரவாரத்துடன் வெளியாகியுள்ள திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பொங்கலுக்கு ஏற்றவாறு குடும்பங்கள் கொண்டாடும் வகையில் சென்டிமென்ட் ஆக்ஷ்ன் கலந்து படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நயன்தாராவிற்கு நல்ல கதாபாத்திரம் அமைந்துள்ளது. கமர்சியல் படங்கள் என்றாலே பெண்களை கவர்ச்சி பொருளாக காட்டி, இரட்டை அர்த்த வசனங்களோடு படம் தயாராகும். … Read more

விஸ்வாசம் இயக்குனர் சிவா தளபதியை பற்றி என்ன கூறியுள்ளார் தெரியுமா?!!!

சிறுத்தை , வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை இயக்கிய சிவா அடுத்ததாக தல அஜித்தை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் விஸ்வாசம். இந்த படம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்து உள்ளார். இந்த படத்திற்கான புரோமோஷனுக்கு பல பேட்டிகள் கொடுத்து வருகிறார் இயக்குனர் சிவா. அப்படி ஒரு புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனரிடம், விஜய் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சிவா , … Read more

வெளியானது விஸ்வாசத்தின் முதல் விமர்சனம்! மாஸ் வெறித்தனம்!!!

,தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நாளை வெளியாக உள்ள திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தை சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்துடன் நாளை சூப்பர் ஸ்டாரின் பேட்ட படமும் வெளியாகவுள்ளது. இந்த இரு படங்களை வரவேற்கவும் ரசிகர்கள் கோலாகலமாக தயாராகி வருகின்றனர். இந்த இரு படங்களும் எப்படி இருக்கப்போகிறதோ என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த வேளையில் தற்போது விசுவாசம் படம் எப்படி இருக்கிறது என அரபு நாட்டு சென்சார் போர்டு அதிகாரி டிவிட்டரில் … Read more

210 தியேட்டர்! 520 ஷோ!!! அரபு நாடுகளில் கெத்தாக களமிறங்கும் விஸ்வாசம்!!

தல அஜித் நடிப்பில் ஜனவரி 10ஆம் தேதியில் வெளியாக உள்ள திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்துடன் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படமும் ரிலீஸாக உள்ளது. இந்த இரு படங்களையும் வரவேற்க ரசிகர்கள் கோலாகாலமாக தயாராகி வருகின்றனர். இப்படம் பல நாடுகளில் போட்டி போட்டுக்கொண்டு திரையிடப்பட்டு வருகின்றனர். இப்படத்தை அரபு நாடுகளில் (UAE) 92 இடங்களில் இப்படம் ரிலீஸாக உள்ளது. அங்கு 210 தியேட்டர்களில் 520 … Read more

பெங்களூருவில் மட்டுமே விஸ்வாசம் திரைப்படத்திற்கு காலை 4 மணிக்கு இத்தனை காட்சிகளா?!

தல அஜித் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வரும் வியாழன்று வெளியாக உள்ள திரைப்படம் விஸ்வாசம்.  இத்திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துளள்து. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். இந்த.படத்திற்கான டிக்கெட் புக்கிங் படு வேகமாக நடந்து வருகிறது. பல தியேட்டர்களில் முதல் நாள் டிக்கெட் முன்பதிவு முன் முடிந்து விட்டது. இப்படம் பெங்களூருவில் வெளியாகிறது. அங்கு மட்டுமே ரசிகர்கள் ஆதரவை பார்த்து அதிகாலை 4 மணி  காட்சி 10 ஷோக்கள் திரையிடப்பட உள்ளது. DINASUVADU

அஜித்தின் புதிய படத்தில் நடிக்க உள்ள வித்யாபாலன்! தல 59 அப்டேட்!!

தல நடிப்பில் தற்போது விஸ்வாசம் திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை வரவேற்க்க தல ரசிகர்கள் வருகின்றனர். இந்த படத்தை அடுத்து அஜித் தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் நஸ்ரியா நசீம், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் பிரபல பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே இந்த படத்தில் பணியாற்ற உள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் … Read more

விஸ்வாசம் படத்தின் இடைவேளை, க்ளைமேக்ஸ் இப்படித்தான் இருக்கும்! ரகசியம் உடைத்த எடிட்டர்!!

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். இந்த படத்திற்கு எடிட்டிங் பணிகளை ரூபன் செய்திருந்தார். இவர் எடிட் செய்த ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அது பற்றி அண்மையில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். முதலில் இப்படத்திற்கு டீசர்தான் கட் செய்ய சொல்லி இருந்தார்கள். ஆனால் அதில் ரசிகர்களின் எதிர்ப்பை பூர்த்தி செய்ய முடியாது என கூறி … Read more

ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை விசாரித்த அஜித்! வெளியான தகவல்கள்!!

அடுத்த வாரம் ஜனவரி 10ஆம் தேதி இரண்டு உச்ச நட்சத்திரங்களின் படங்களும் வெளிவந்து தமிழ்நாட்டு தியேட்டர்களை திருவிழா கோலம் ஆக்கப்போகின்றன. இதனால் போட்டி போட்டுகொண்டு இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் பேனர்,போஸ்டர், டிக்கெட் புக்கிங் என தாயாகி வருகின்றனர். இதில் ரஜினியின் பேட்ட படத்திலும், தலயின் விஸ்வாசம் என இரண்டு படத்திலும் ராமச்சந்திரன் துரைராஜ் என்பவர் நடித்திருந்தார். அவர் அண்மையில் பகிர்ந்து கொண்ட செய்தியில், சண்டை ரசிகர்களுக்குள் மட்டுமே இரன்டு நடிகர்களும் மற்ற நடிகரின் படம் பற்றி விசாரித்து … Read more