விஸ்வாசம் பட வசூல்…திரையரங்க உரிமையாளர் நெகிழ்ச்சி…!!

பொங்கலன்று வெளியாகிய பேட்ட , விஸ்வாசம் படம் குறித்து இரண்டு ரசிகர்களும் சமூக வலைதளத்தில் சண்டையிட்டுக்கொண்டு இருந்தனர்.அதோடு இல்லாமல் இரண்டு பெரிய நடிகர்களின் படம் ஒரே நாளில் வெளியாகினால் விநியோகஸ்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில் தற்போது பேட்ட விஸ்வாசம் படம் நல்ல வசூலை குவித்து வருகின்றது. ‘இந்நிலையில் விஸ்வாசம்’ படம் 125 கோடி வசூல் செய்துள்ளதாக கூறிய கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின்  ராஜேஷ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: விடுமுறைக்கு ஒரே சமயத்தில் இரண்டு படம் ரிலீஸ்  ஆகலாம் என்று ‘பேட்ட’ மற்றும் … Read more

#சொட்டயுடன்சொட்டைகூட்டணி விஜய்_க்கு எதிராக அஜித் ரசிகர்கள் செய்த ட்ரெண்டிங்….

தமிழக திரைத்துறையில் நடிகர்கள் நல்ல நண்பர்களாக இருந்து வந்தாலும் , அவர்களின் ரசிகர்கள் மோதிக்கொள்வது ஒன்றும் புதிதல்ல.இது அஜித் – விஜய் ரசிகர்களுக்கு விதிவிலக்கல்ல.எப்போதெல்லாம் தங்கள் நடிகர்களின் படம் வெளியாகிறது அப்போதே சமூக வலைதளத்தில் வார்த்தை போரை தொடங்கி விடுகின்றனர்.இந்நிலையில் இன்று அதே போல் நடைபெற்ற மோதலில் #சொட்டயுடன்சொட்டைகூட்டணி என்ற ஹேஷ்டக் வெளியாகி ட்ரெண்ட்_ஆக்கி அஜித் ரசிகர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர் .

#சறுக்கியசொறிமண்டஅஜித்  அஜித்_க்கு எதிராக விஜய் ரசிகர்கள் செய்த ட்ரெண்டிங்….

தமிழக திரைத்துறையில் நடிகர்கள் நல்ல நண்பர்களாக இருந்து வந்தாலும் , அவர்களின் ரசிகர்கள் மோதிக்கொள்வது ஒன்றும் புதிதல்ல.இது அஜித் – விஜய் ரசிகர்களுக்கு விதிவிலக்கல்ல..எப்போதெல்லாம் தங்கள் நடிகர்களின் படம் வெளியாகிறது அப்போதே சமூக வலைதளத்தில் வார்த்தை போரை தொடங்கி விடுகின்றனர்.இந்நிலையில் இன்று அதே போல் நடைபெற்ற மோதலில் #சறுக்கியசொறிமண்டஅஜித் என்ற ஹேஷ்டக் வெளியாகி ட்ரெண்ட்_ஆக்கி விஜய் ரசிகர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர் .    

விஸ்வாசம் படத்தின் வசூலை பற்றி இயக்குனர் சிவா கூறிய அசத்தல் பதில்!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸான திரைப்படம் விஸ்வாசம். இந்த திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும், குடும்பங்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் வசூல் 8 நாளில் தமிழ்நாட்டில் 125 கோடி வசூல் செய்துள்ளதாக அந்த படத்தை விநியோகிஸ்த்த கே.ஜே.எஸ் ஸ்டூடியோஸ் தகவலை வெளியிட்டிருந்தது. இது குறித்து அப்பட இயக்குனர் சிறுத்தை சிவா ஒரு பேட்டியில் கூறும்போது, படத்தின் … Read more

விஸ்வாசம் படத்தை அழுது கொண்டே பார்க்கும் வைரல் வீடியோ…!!

நடிகர் அஜித் , நயந்தாராநடித்து கடந்த  ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் வெளியீடாக விஸ்வாசம்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம்  சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி  ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் குடும்பங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் சத்ய ஜோதி பிலிம்ஸ் ( Sathya Jyothi Films‏ @SathyaJyothi_ ) அதிகாரபூர்வ ட்வீட்_டர் பக்கத்தில் ஒரு குடும்பம் தியேட்டரில்  அழுது கொண்டே படம் பார்க்கும்  ட்வீட் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. #ViswasamWinningHearts ✨@directorsiva @SureshChandraa @vetrivisuals @immancomposer @dhilipaction @AntonyLRuben @LahariMusic @kjr_studios @AandPgroups … Read more

வணிக ரீதியில் அஜித்தின் சிறந்த படம் விஸ்வாசம்….KJR ஸ்டுடியோஸ் நிறுவனர் கோட்டபாடி J.ராஜேஷ்…!!

பொங்கலன்று வெளியாகிய பேட்ட , விஸ்வாசம் படம் குறித்து இரண்டு ரசிகர்களும் சமூக வலைதளத்தில் சண்டையிட்டுக்கொண்டு இருந்தனர்.அதோடு இல்லாமல் இரண்டு பெரிய நடிகர்களின் படம் ஒரே நாளில் வெளியாகினால் விநியோகஸ்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில் தற்போது பேட்ட விஸ்வாசம் படம் நல்ல வசூலை குவித்துள்ளது. இது குறித்து KJR ஸ்டுடியோஸ் நிறுவனர் கோட்டபாடி J.ராஜேஷ் தெரிவிக்கையில் , விஸ்வாசம் படம் வெளியாவதற்கு முன்பு இருந்த நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.ஒவ்வொரு_வரும் பலமுறை விஸ்வாசம் படத்தை தியேட்டரில் சென்று பார்க்கின்றனர்.தமிழகத்தில் … Read more

தல அஜித் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும்! அரசியல் பிரமுகர் ஆவேசம்!!

தல அஜித் நடிப்பில் ஜனவரி 10ஆம் தேதி விஸ்வாசம் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். படம் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் குடும்பங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் ரிலீஸின் போது, டிக்கெட் எடுக்க காசு தராததால், தந்தையின் முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்தார் ஒரு ரசிகர்,  கட்டவுட் சரிந்து சிலர் காயமடைந்தனர் ஒருவர் பலியானார். தியேட்டரில் சீட் தகராறில் கத்திகுத்து … Read more

தமிழ்நாட்டில் வசூலில் அடிச்சி தூக்கிய தலயின் ‘விஸ்வாசம்’! இத்தனை கோடிகள் வசூலா?!!

தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியானது. இப்படத்துடன் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படமும் வெளியானது. விஸ்வாசம் திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் குடும்பங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆதலால் நல்ல வசூலையும் ஈட்டி வருகிறது. இப்படத்தை கே.ஜி.ஆர் ஸ்டூடியோஸ் வாங்கி தமிழ்நாட்டில் வெளியிட்டது. அந்நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் இப்படம் இதுவரை 125 கோடி ரூபாய் வசூலை … Read more

விஸ்வாசம் படத்திற்காக அஜித்தை புகழ்ந்த காவல் துணை ஆணையர்!!

தல அஜித் நடிப்பில் ஜனவரி 10ஆம் தேதி வெளியான திரைப்படம் விஸ்வாசம். இத்திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்து. இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த திரைப்படத்தில் அஜித் முதல் பாதியில் ஜாலியான நடிப்பின் மூலமும், இரண்டாம் பாதியில் தனது மகள் மீதான பாசமிகு நடிப்பின் மூலமும் ரசிகர்களை வெகுவாக கவரந்தது.  இந்த படத்தில் அஜித் சிகெரெட் , மது போன்றவற்றை பயன்படுத்துவதில்லை. ஆபாச காட்சிகள் இல்லை. … Read more

” திருமண ஆசை இல்லை ” தல அஜித் கூட நடிக்க ஆசை….இளம் நடிகை ஓபன் டாக்…!!

சேலம் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசும் போது , தமிழ் சினிமாவில் நடித்து தான் எனக்கு ஒரு அடையாளம் கிடைத்துள்ளது. நடிகையாக வேண்டும் என்ற ஆசை எதுவும் இல்லாமல் இருந்து மாடலிங் செய்து வந்தேன்.கடவுளின் அணுகிரகத்தால நடிகையாகி விட்டேன். கஷ்டப்பட்டு கடுமையாக உழைத்து இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன்.திருமணம் செய்யும் ஆசை இல்லை.அஜித்குமாருடன் நடிக்க வேண்டும் என்று ஆசை படுகின்றேன் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறினார்.