இவ்வளவு கேவலமா பேசுவாங்களா! தல – தளபதி ரசிகர்களுக்கிடையே முற்றிய மோதல்!

நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்கள். இவர்கள் இருவருக்குமே பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அஜித் மற்றும் விஜயின் படங்கள் ரிலீசானால், அவர்களது ரசிகர்கள் எப்போதும் அதை பெரிய அளவில் கொண்டாடுவதுண்டு. அதுபோல இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சமூக வலைத்தளங்களில் சண்டை ஏற்படுவதும் உண்டு. இந்நிலையில், நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து விஜய் ரசிகர்கள் ஆகஸ்ட்-ல் பாடை கட்டு என்ற ஹேஸ்டேக் … Read more

தல அஜித்தின் வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்! பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அட்டகாசமான தோற்றத்தில் அக்சய்குமார்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.  இயக்குனர் சிவாய்யக்காத்தில் நடிகர் அஜித் நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் வீரம். இப்படத்தின் இந்தி ரீமேக் ‘பச்சன் பாண்டே’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அக்சய் குமார் கருப்பு லுங்கி, கழுத்தில் தங்க சங்கிலிகள், கையில் நுன்சாக் ஆயுதத்துடன் தோற்றமளித்துள்ளார். இப்படத்தினை இயக்குனர் ஃ பர்ஹாத் சாம்ஜி இயக்கியுள்ளார். இப்படம் 2020-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று வெளியாகவுள்ளது. Coming on Christmas … Read more

சிங்கப்பெண்ணே பாடலின் சாதனையை முறியடித்த அகலாதே பாடல்!

நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களாக வலம் வருகிறார். இவ்ர்கள் இருவரின் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர்கள் இருவருக்கும் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, தளபதி விஜயின் பிகில் படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் வெளியானது. இப்படத்தின் பாடல் வெளியாகி 44 மணி நேரத்தில் யூடியூபில் 50 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. இந்நிலையில், … Read more

நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் அகலாதே பாடல் விமர்சனம்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான விசுவாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது இவர், எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் அகலாதே பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடல் கணவன்-மனைவி இடையேயான உறவை விவரித்து கூறுவதாக உள்ளது. கணவன் மனைவியிடம் ஒரு நொடி கூட என்னை விட்டு செல்லாமல் இருக்க … Read more

தல அஜித் – வித்யாபாலன் ஜோடியின் அழகான காதல் பாடலான அகலாதே வெளியானது! வீடியோ உள்ளே!

அஜித் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை போணிகபூர் தயாரித்துள்ளார். எச்.வினோத் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படம் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். யுவன் இசையில் ஏற்கனவே படத்திலிருந்து பாடல்கள் வெளியாகின. அதனை தொடர்ந்து படத்திலிருந்து அடுத்த பாடலாக அகலாதே எனும் பாடல் வெளியாகியுள்ளது. பாடலில் அஜித் மற்றும் கதாநாயகி வித்யாபாலன் காதல் காட்சிகளாக உள்ளது. படத்தில் இருவருக்கும் காதல் காட்சிகள் … Read more

நடிகர் அஜித்தை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகை!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான விசுவாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இவரது நடிப்பில் வெளியாகியுள்ள பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்துள்ளது. இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக, நடிகை வித்யாபாலன் நடித்துள்ளார். இதனையடுத்து, நடிகை வித்யாபாலன் இதுகுறித்து கூறுகையில், நேர்கொண்ட பார்வை படத்தில் நடிகர் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு … Read more

நேர்கொண்ட பார்வை படத்திலிருந்து ‘அஜித் – வித்யாபாலன்’ ஜோடியின் அகலதே பாடல் ரிலீஸ் அப்டேட்!

தல அஜித் தற்போது தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 8 இல் வெளியாக உள்ளது. இந்த படத்தை போனிகபூர் தயாரித்து உள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இந்த படத்திலிருந்து ஏற்கனவே சில பாடல்கள் வெளியான நிலையில் தற்போது, அகலதே எனும் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்பு போஸ்டரில் அஜித்தும் … Read more

நடிகர் அஜித்தின் கண்ணான கண்ணே பாடல் படைத்துள்ள சாதனை!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். இவரது திறமையான பேச்சாலும், துல்லியமான நடிப்பாலும் தன்னைக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே தன் வசம் வைத்துள்ளார். இந்நிலையில், இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் விசுவாசம். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் மூலம் வெளியான கண்ணான கண்ணே பாடல் மக்கள் மத்தியில் நல்ல … Read more

தல-ஐ கையெடுத்து கும்பிட்டு, தொட்டு வணங்கும் சிறுவன்! வைரலாகும் வீடியோ!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவரது திறமையான பேச்சாலும், துல்லியமான நடிப்பாலும் பலரது மனதில் இடம் பிடித்துள்ளார். இவ்ருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், தற்போது இவர், ஹெச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்டப்பார்வை படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை … Read more

அதிரவைக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் தீம் சாங்!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே தல என்று அன்போடு அழைக்கப்படுபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார்.இவரது படம் திரைக்கு வருகிறது என்றாலே ரசிகர்களின் கூட்டம் திரளாக காணப்படும். இவர் தற்போது போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் ஹிந்தியில் அமிதாப்பட்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரிமேக் ஆகும். இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி அனைத்து சினிமா ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் இந்த படம் ஆகஸ்ட் 8-ம் தேதி அன்று திரையில் … Read more