பிளாப் கொடுத்த இயக்குனருடன் இணையும் விக்ரம்! கோப்ரா ஸ்டைலில் அடுத்த படம்!

chiyaan vikram

நடிகர் விக்ரம் தற்போது தொடர்ச்சியாக படங்களில் நடிக்க கமிட் ஆகி கொண்டு வருகிறார். தற்போது அவர் தங்கலான் படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில், இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக விக்ரம் சித்தா படத்தின் இயக்குனரான அருன் குமார் இயக்கத்தில் தன்னுடைய 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பும் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு அடுத்ததாக விக்ரம் யாருடைய இயக்கத்தில் படத்தில் நடிப்பார் என்ற கேள்வி ஒரு பக்கம் எழுந்த நிலையில், அவர் … Read more

இன்னொருமுறை பாருங்க… கோப்ரா பிடிக்கும்.! ரசிகர்களின் விமர்சனத்திற்கு இயக்குனர் பதிலடி,.!

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான கோப்ரா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் என பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். படத்தை செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் … Read more

கமலுக்கு விக்ரம் என்றால் விக்ரமுக்கு கோப்ரா.! பிளாக் பஸ்டர் உறுதி… உதயநிதி நம்பிக்கை…!

சியான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “கோப்ரா”. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்க, இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டே இந்த படம் வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி சென்றே போனது. அதன்பிறகு ஒருவழியாக வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமத்தை … Read more

விக்ரம் ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட் கொடுத்த “கோப்ரா” படக்குழு.!

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் “கோப்ரா”. படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான பாடல்கள் மற்றும் டிரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை இல்லாத விதமாக பல வித்தியாசமான கெட்டப்களில் இந்த படத்தில் விக்ரம் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் படத்தின் மீது பலத்த எதிர்பார்புகள் உள்ளது. கடந்த … Read more

“கோப்ரா” வெளியீட்டு உரிமையை கைப்பற்றி ரெட் ஜெயன்ட்…!

ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் படத்தை ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் கொண்டாடி தீர்த்து விட்டனர். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக விக்ரம் நடித்துள்ள “கோப்ரா” படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர்.இந்த படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்திலிருந்து வெளியான பாடல் மற்றும் டிரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த … Read more

கோப்ரா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.! உற்சாகத்தில் ரசிகர்கள்.!

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “கோப்ரா”. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்திலிருந்து வெளியான பாடல் மற்றும் டிரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் நாளை அறிவிக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பின் படி, இந்த கோப்ரா திரைப்படம் வரும் … Read more

ஒரு வழியா சொல்லிட்டாங்க..! ரசிகர்களே நாளை கோப்ரா படத்தின் அப்டேட்…

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “கோப்ரா”. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்திலிருந்து வெளியான பாடல் மற்றும் டிரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இந்த நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி நாளை மாலை … Read more

கோப்ரா பட இயக்குநரின் பெரிய மனசு.! தயாரிப்பாளருக்கு செய்த உதவி.!

கோப்ரா பட இயக்குநரான அஜய் ஞானமுத்து தனது சம்பளத்தில் 40 சதவீதம் வரை குறைத்ததாக கூறப்படுகிறது. விக்ரம் தற்போது  நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இதில் விக்ரம் ஏழு வேடங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை இமைக்கா நொடிகள் படத்தினை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கி ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் நடிக்கிறார்.மேலும் ஸ்ரீநிதி ஷெட்டி, லால், மிர்னாலினி, பத்மபிரியா, கனிகா, பாபு ஆன்டனி உள்ளிட்ட பலர் … Read more

இது யார் பார்த்த வேலை என்று தெரியவில்லை! தளபதி 65 குறித்து பிராண இயக்குனர் விளக்கம்!

தளபதி விஜய் பிகில் படத்தினை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 15-ம் தேதி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.  இந்நிலையில், இப்படத்தினை தொடர்ந்து தளபதி 65 திரைப்படம் குறித்து பல தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. இந்நிலையில், தளபதி 65 படத்தினை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதுகுறித்து … Read more

அடுத்து எந்தெந்த நாடுகளில் விக்ரமின் ‘கோப்ரா’ வளரவுள்ளது தெரியுமா?!

விக்ரம் நடிப்பில் அவரது 58ஆவது திரைப்படமாக கோப்ரா திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். ஸ்ரீநிதி ஷெட்டி ஜோடியாக நடித்துள்ளார். விக்ரம் நடித்து வரும் அவரது 58வது திரைப்படம் கோப்ரா. இந்த திரைப்படத்தை இமைக்காநொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கிவருகிறார். கே.ஜி.எஃப் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த ஸ்ரீநிதி செட்டி நடித்திவருகிறார். இப்படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்து வருகிறார். இப்படத்துக்கான முதல்பாதி முழுவதும் இந்தியாவில் படமாக்கப்பட்டது. தற்போது … Read more