பாமக கூட்டணி வைக்காத கட்சிகளே இங்கு இல்லை.. இபிஎஸ் கடும் விமர்சனம்.!

Edappadi Palanisamy - Dr Ramadoss - PM Modi

Election2024 : தமிழகத்தில் பாமக கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை என எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்தார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பாமக கட்சிக்கு பாஜக, அதிமுக என இரு தரப்பில் இருந்தும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதிமுக தரப்பில் 7 தொகுதிகள் ஒதுக்கவும், பாஜக தரப்பில் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இறுதியில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக சேர்ந்தது. பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. … Read more

மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு உண்டு – அமைச்சர் கடம்பூர் ராஜு!

புதிதாக அமைய இருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் அதிமுக அரசுக்கும் வாய்ப்பு இருப்பதாக தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.சென்னையில் ஜெ. சமாதியில் அஞ்சலி செலுத்திய அவர்,தமிழகத்தில் அடுத்து நடைபெற இருக்கும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியிலும் , வேலூர் நாடாளுமன்ற தொகுதியிலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெரும் என்று கூறினார்.

பிரதமருக்கு எங்களது முழு ஆதரவு உண்டு – முதல்வர்!

தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமற்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் இந்திய பிரதமர் ஆவதற்ககு அதிமுக முழு ஆதரவு அளிக்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார். டெல்லியில் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

சிவகங்கை தொகுதி.. எச். ராஜா களமிறங்குகிறார்??

1957 ஆம் ஆண்டிலிருந்து தேர்தலை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சி ஒன்பது முறை வென்றுள்ளது.  எச். ராஜா போட்டியிடுவார் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் அடிபடுகின்றன. திராவிட கட்சிகள் எல்லாம் அலறும் தொகுதி அது என்றால் சிவகங்கை மக்களவை தொகுதி தான். காரணம் இத்தொகுதியின்  வெற்றி பெற்றவர்கள் வரலாறு அப்படி. எப்போதும் எந்தவித சந்தேகமும் இல்லாமல் கூட்டணி தொகுதி களுக்கு தள்ளி விட்டுவிட்டு, முன்னணி கட்சிகள் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும். இத் தொகுதியில் இதுவரை காங்கிரசு … Read more