தேமுதிகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி!!விஜயகாந்தை சந்தித்த முதலமைச்சர் பழனிச்சாமி!! 

மக்களவை தேர்தலில் பாமக-பாஜக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி-தேமுதிக- தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது. இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதலமைச்சர் பழனிச்சாமி  மற்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜு,கடம்பூர் ராஜு,விஜயபாஸ்கர் சந்தித்தனர் தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் … Read more

தேதிமுக தனித்து போட்டி…? இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்!!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தமிழகத்தில் தனித்து போட்டியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது கடந்த சில வாரங்களாக தேமுதிக, அதிமுக மற்றும் திமுக கூட்டணியின் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இருமுனைப் போட்டி உறுதியாகி திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு அணிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. திமுகவின் கூட்டணி உறுதியாகி நேற்று இறுதி … Read more