வர்மா படத்தை தொடர்ந்து இயக்குனர் பாலாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?!

சேது, பிதாமகன், அவன் இவன், நான் கடவுள், பரதேசி என தனது படங்கள் மூலம் தனி முத்திரை பதித்துள்ளவர் இயக்குனர் பாலா. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் தயாரான படம் வர்மா. ரீமேக் படங்களை இயக்காத பாலா முதன்முதலாக விக்ரமின் மகன் துருவ் விக்ரம்-காக தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டி தமிழில் வர்மா எனும் பெயரில் ரீமேக் செய்தார். அந்தப் படம் முழுவதும் முடிந்த நிலையில், தயாரிப்பாளருக்கு படம் பிடிக்காத காரணத்தால் அப்படம் அப்படியே முடக்கப்பட்டு, … Read more

துருவ் விக்ரம் மற்றும் ராதிகா சரத்குமாருக்கு 'புகை'யால் வந்த புது பிரச்சனை!

விக்ரம் மகன் துருவ் விக்ரம் அறிமுகமாகியுள்ள திரைப்படம் ஆதித்யா வர்மா. இந்த திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது. படத்தில் துருவ் விக்ரமின் நடிப்பு நன்றாக இருப்பதாலும், படத்தின் காட்சிகளும் நன்றாக வந்திருப்பதாலும் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிகமான புகை பிடிக்கும் காட்சிகள் மது குடிக்கும் காட்சிகள் இப்படத்தில் உள்ளது. இதனால் இவருக்கு அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேபோல, பிக் பாஸ் புகழ் ஆரவ் நடித்துள்ள மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் … Read more

தமிழ் திரையுலகில் அடுத்த இரு மாதங்களில் ரிலீசாக உள்ள தமிழ் படங்களில் மொத்த லிஸ்ட் இதோ

வரும் வெள்ளிக்கிழமை அன்று விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள ஆதித்யா வர்மா திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படம் தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். அடுத்ததாக அடுத்த வாரம் நவம்பர் 29ஆம் தேதி தனுஷ் நடிப்பில் வெகு நாட்களாக கிடப்பில் இருக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீசாக உள்ளது. அதே நாளில், சமுத்திரக்கனியின் அடுத்த சாட்டை, மற்றும் பிக் பாஸ் ஆரவ் நடித்துள்ள மார்க்கெட் ராஜா படமும் வெளியாக … Read more

ஆதித்யா வர்மா திரைப்படத்திற்கு 'ஏ(A)' சான்று! ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?!

தெலுங்கில் வெற்றிபெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படம் , பாலிவுட்டில் ரீமேக்காகி வெற்றிபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது தமிழில் ஆதித்யா வர்மா எனும் பெயரில் தயாராகி வருகிறது. விக்ரம் மகன் துருவ் விக்ரம் இப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் பனிதா சந்து ஹீரோயினாகவும், அன்புதாசன், பிரியா பாவனிசங்கர் ஆகியோர் முக்கிய ரோலிலும் நடித்து உள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 8 என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு 18 … Read more

விரைவில் ஒரு ஆக்சன் படத்திற்காக இணையவுள்ள சியான் விக்ரம் & துருவ் விக்ரம்!?

சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஆதித்யா வர்மா. இப்படத்தை கிரிசையா இயக்கி உள்ளார். பனிதா சந்து ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தினை இ4 பட நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பேசிய தயாரிப்பாளர், ‘ விரைவில் சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரையும் வைத்து ஆக்சன் படம் ஒன்றை தயாரிக்க உள்ளோம். ‘ என தெரிவித்தார். விக்ரம் அடுத்து … Read more

ஆதித்யா வர்மாவில் பாடல் எழுதியுள்ள கவிஞர் சிவகார்த்திகேயன்! விக்ரம் வெளிட்ட சூப்பர் தகவல்!

தெலுங்கில் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்தான் ஆதித்யா வர்மா. இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நாயகனாக .அறிமுகமாகியுள்ளார். பனிதா சந்து ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் விக்ரம், துருவ் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது விக்ரம் பேசுகையில், இப்படம் உருவாக காரணமாக இருந்தவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துவிட்டு, இப்படத்திற்காக ஒரு பாடலை எழுதி தர சொல்லி, சிவகார்த்திகேயனிடம் கூறினேன். உடனே அவர் இந்த படத்திற்காக … Read more

துருவ் விக்ரமின் மிரட்டலான நடிப்பில் வெளியானது ஆதித்யா வர்மா ட்ரெய்லர்! வீடியோ இதோ!

சீயான் விக்ர மகன் துருவ் விக்ரம் நடிப்பில் நவம்பர் 8ஆம் வெளியாக உள்ள திரைப்படம் ஆதித்யா வர்மா. இந்த படத்தை கிரிசையா என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் பனிதா சந்து ஹீரோயினாக நடிக்க உள்ளார். இந்த படத்தை இ4 பட நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் ட்ரைலர் மற்றும் டீசர் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் விக்ரம், துருவ் விக்ரம், இயக்குனர் கிரிசையா, தயாரிப்பாளர், … Read more

விக்ரம் கண் முன்னே ஹீரோயினுக்கு முத்தம் கொடுத்து படத்தை முடித்த துருவ் விக்ரம்!

சீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் ஆதித்யா வர்மா படம் மூலம் அறிமுகமாக உள்ளார். இந்த படம் தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் அதிகார்பூர்வ ரிமேக் ஆகும். இந்த படம் முதலில் பாலா இயக்கத்தில் வர்மா எனும் பெயரில் தயாராகி பின்னர் தயாரிப்பாளருக்கு திருப்தி இல்லாமல் படம் டிராப் செய்யப்பட்டு மீண்டும் உருவாக்கப்பட்டது. ஆதித்யா வர்மா படத்தை கிரிசையா இயக்கி உள்ளார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். பனிதா சந்து … Read more