அதிதி ராவ் மீது அளவற்ற கோபத்தில் சமந்தா! காரணம் இதுதானா?

அதிதி ராவ் மீது அளவற்ற கோபத்தில் இருக்கும் சமந்தா. நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக பிசியாக படங்களில் நடித்து வருகிறார். இவர் இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாக உள்ள மகா சமுத்திரம் என்று பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் சர்வானந்ததிற்கு  ஜோடியாக நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியிருந்தார். இப்படம் ஏப்ரல் மாதம் துவங்கவுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது . இதனையடுத்து இந்த படத்தில் சமந்தாவை நீக்கிவிட்டு … Read more