ஹாலிவுட்டில் களமிறங்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்! மாஸ் அப்டேட்ஸ் இதோ!

தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் அடுத்ததாக, 100 % காதல், அடங்காதே, ஜெயில், என பல படங்கள் ரிலீசிற்கு தயாராகி வருகின்றன. பேச்சிலர், ஆயிரம் ஜென்மங்கள், காதலிக்க யாருமில்லை ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. அதே போல இசையமைப்பாளராக தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள அசுரன் படத்திலும், சூர்யா – சுதா கொங்காரா கூட்டணியில் உருவாகும் சூரரை போற்று திரைப்படத்திலும் மெட்டு போட்டு … Read more

ஜி.வி.பிரகாஷின் ‘அடங்காதே’ படத்திலிருந்து அழகான மெலோடி பாடல் வெளியீடு!!!

தமிழ் சினிமாவின் பிசியான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார். இவரது நடிப்பில் 100% காதல், அடங்காதே, ஐயங்காரன், ஜெயில் என வரிசையாக.படங்கள் தயாராகி வருகிறது. இந்த வரிசையில் அடங்காதே படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கி உள்ளார். இப்படத்தில் சுரபி ஹீரோயினாகவும், சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்தான் இசையமைத்துள்ளார். இதில் ‘நிலவின் நிறமோ’ என தொடங்கும் மெலோடி பாடலை ஜோதி எனாபவர் பாடியுள்ளார். இந்த பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். DINASUVADU

ஜெயிலின் டப்பிங் நடந்து வருகிறது! ஜி.வி-யின் அடுத்த அப்டேட்!!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது தமிழ் சினிமாவின் அதிக படங்களை தன் வசம் வைத்திருக்கும் முன்னனி ஹீரோ! அவரது நடிப்பில் தற்போது வரை 100% காதல், 4ஜி, அடங்காதே, ஐயங்காரன், சர்வம் தாளமயம், ஜெயில் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. இதில் முக்கால்வாசி படங்கள் பட வேலை முடிந்து ரிலீஸூக்கான வேலைகள் நடந்து வருகின்றன. இதில் ஜெயில் படத்தை ‘அங்காடி தெரு’ பட இயக்குனர் வசந்தபாலன் இயக்கி வருகிறார். இப்படத்தின்  ஷூட்டிங் முடிவடைந்து விட்டது. தற்போது இதன் … Read more

ஜப்பானில் களமிறங்கபோகும் ஜி.வி.பிரகாஷ் திரைப்படம்!

அடங்காதே, 100% காதல், 4G, ஐயங்காரன், ஜெயில் என படங்கள் வரிசையாக தயாராகி வருகிறது நடிகர் ஜி.வி.பிரகாஷிற்க்கு! அவரது நடிப்பில் மேலும் ஒரு படமாக ராஜீவ்மேனன் இயக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி உள்ள திரைப்படம் சர்வம் தாளமயம். இப்படம் கர்நாடிக இசைகுடும்ப வகையை சாராத ஓர் நடுத்தர வர்கத்து இளைஞன், தனக்கு பிடித்த மிருதங்க இசையை கற்க எவ்வாறெல்லாம் புறக்கணிக்கப்படுகிறான். எந்த மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்கிறான் என படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம். இப்படம் தற்போது ஜப்பான் … Read more

ஜீ.வி.பிரகாஷின் கடமை தவறாமையால் சீக்கிரம் முடிந்தது இந்த ஜெயில்!

தமிழ்சினிமாவில் தற்போது அரை டஜன் படங்களில் ஹீரோவாக கமிட்டாகி நடித்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் அடுத்ததாக அடங்காதே, 4ஜி, 100% காதல், சர்வம் தாளமயம், ஜெயில் என படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இதில் ஜெயில் படத்தை அங்காடி தெரு இயக்குனர் வசந்தபாலன் இயக்கி வருகிறார் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது. இதன் குறித்து படக்குழு கூறுகையில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் கொடுத்த கால்ஷீட்டில் கரெக்டாக ஷூட்டிங் வந்துவிட்டார் அதனால் படமும் சீக்கிரம் முடிந்துவிட்டது. என … Read more

உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் ஜி.வி.பிரகாஷ் பட டீசர்

நடிகர் ஜிவி.பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்து அடங்காதே, 100% காதல், சர்வம் தாளமயம், ஜெயில் என வரிசைகட்டி படங்கள் வெளிவர இருக்கிறது. இதில் அடங்காதே ட்ரைலர் ஏற்கனவே ரிலீசாகி மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இதில் அடுத்தாக 100% காதல் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாக உள்ளது. இதனை நடிகர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட உள்ளார். DINASUVADU

விஜயுடன் வாட்ச்மேனாகும் ஜி.வி.பிரகாஷ்குமார்

இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ்குமார் நடிகரான பிறகு, இசையமைப்பாளராக இருந்நதை விட அவ்வளவு பிசியாக உள்ளர். தற்போது வரை அவரிடம் அரை டஜன் படங்கள் கைவசம் உள்ளது. அது, 4ஜி, அடங்காதே, ஐயங்காரன், சர்வம் தாளமயம், குப்பத்து ராஜா, 100% காதல் மற்றும் இயக்குனர் வசந்தபாலனின் பெயரிடப்படாத படம் இது தவிர இயக்குனர் ஏ.எல்.விஜயுடன் ஒருபடம் என வாரத்திற்கு ஒன்று ரிலீஸ் செய்ய உள்ளார் போல! இதில் இயக்குனர் ஏ.எல்.விஜயுடன் இணைந்துள்ள படத்திற்க்கு தற்போது, வாட்ச்மேன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. … Read more

பாதி விஸ்வரூபம்! பாதி பம்பாய்!! ஜி.வி.பிரகாசின் "அடங்காதே" ட்ரெய்லர்

அறிமுக இயக்குனர்  சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் , ஜீ.வி.பிரகாஷ்குமார் நடித்து இசையமைத்துள்ள திரைப்படம் ‘அடங்காதே‘. இத்திரைபடத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இத்திரைபடத்தின் ஷூட்டிங் முடிவடைந்து படம் வெளியீட்டிற்க்கு தயாராக உள்ளது. ஏற்கனவே ஜிவி.பிரகாஷ் இசையில் உருவான ‘யாரடி‘ என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பபை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் மிரட்டலான ட்ரெய்லர்  ரிலீசாகி உள்ளது. அதில் இந்து முஸ்லீம் அதிகமான மதகலவரகாட்சிகள், ஜீவி.பிகாஷ்-சுரபி காதல் காட்சிகள் என விறுவிறுப்பாக இருக்கிறது. படமும் அந்தளவிற்க்கு இருந்தால் … Read more