Asia Cup 2023: இந்தியாவுக்கு எதிராக தோற்றாலும் பரவாயில்லை.. இதை மட்டும் செய்யாதீங்க! பாக்.முன்னாள் வீரர்!

Abdul Razak

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபால், வங்கதேசம் ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் சென்ற 30ம் தேதி தொடங்கி, இதுவரை 2 போட்டிகள் முடிவடைந்துள்ளது. பாகிஸ்தானியில் நடந்த முதல் போட்டியில் நேபாளத்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இதன்பின் நேற்று இலங்கையில் நடந்த போட்டியில் வங்கதேசத்தை சுலபமாக வென்றது இலங்கை அணி. இதுபோன்று ஆசிய கோப்பை தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில், உலக … Read more

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்ய போகிறாரா தமன்னா.!

நடிகை தமன்னா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான அப்துல் ரசாக் என்பவரை திருமணம் செய்ய போவதாகவும், அதற்கான நகைகளை இருவரும் சேர்ந்து வாங்கியதாகவும் கூறி வதந்திகள் கிளப்பி வருகின்றனர்.  தென்னிந்திய சினிமாயுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ் சினிமாவில் கேடி என்னும் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதனையடுத்து பல முன்னணி ஹீரோகளுடன் நடித்துள்ளார்.தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் சிலர் பல்வேறு வதந்திகளை பரப்பி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகை தமன்னா பாகிஸ்தான் … Read more

அவர் கூறியதை படித்தவுடன் சிரித்துவிடுங்கள் -பாகிஸ்தான் வீரருக்கு இந்திய வீரர் பதிலடி

இந்திய அணி வீரர் பும்ராவை குழந்தை பந்துவீச்சாளர் என்று அப்துல் ரசாக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். அப்துல் கூறியதை எல்லாம் படித்து விட்டு சிரித்து விடுங்கள் என்று இர்பான் பதான்  தெரிவித்துள்ளார்.  பும்ரா ஒரு பேபி பவுலர் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல் -ரவுண்டர் அப்துல் ரசாக் கூறினார்.மேலும் நான் விளையாடிய காலகட்டத்தில் பலவிதமான ஜாம்பவான் பந்துவீச்சாளர்களை  எதிர்கொண்டுள்ளேன். ஆனால் பும்ராவின் பந்துவீச்சை மிகவும் எளிமையாக எதிர்கொள்வேன் என்று கருத்து கூறினார்.இவர் இவ்வாறு கூறியது இந்திய … Read more

விராட் ஒரு நல்ல வீரர், ஆனா அவரோடு ஒப்பிட வேண்டாம் -பாகிஸ்தான் வீரர் ரஸாக்

இந்திய அணி வீரர் பூம்ராவை குழந்தை பந்துவீச்சாளர் என்று அப்துல் ரசாக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். தற்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலி குறித்து கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள்  நட்சத்திர ஆல் -ரவுண்டராக வர்ணிக்கப்படுபவர் அப்துல் ரசாக்.இவர் பாகிஸ்தான் அணியின் இவர் கடைசியாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக கடந்த 2013 -ஆம் ஆண்டு விளையாடினார். இந்த போட்டிதான் இவரது கடைசி சர்வதேச போட்டி ஆகும். இவர் கடந்த சில நாட்களுக்கு … Read more