அபர்ணதி நீங்க வேற லெவல் தான்! வைரலாகும் வீடியோ!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடிகர் ஆர்யா நடத்தினார். இதில் 16 பெண்கள் கலந்து கொண்டனர். இந்த 16 பெண்களில் அபர்ணதியும்  ஒருவர். இவர் நடிகர் ஆர்யாவை எப்படியாவது திருமணம் செய்துவிடலாம் என விடாப்பிடியாய் நின்றார். ஆனால், அவருக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்கு பின் அவர் சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், அபர்ணதி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பந்து … Read more

எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணாதியின் அட்டகாசமான புகைப்படங்கள்!

நடிகர் ஆர்யா நடத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில், அபர்ணாதி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்ணாதி, ஆர்யாவை எப்படியாவது திருமணம் செய்து விட வேண்டும் என விடாப்பிடியாய் இருந்தார். ஆனால் அவருக்கு மிஞ்சியது ஏமாற்றம் தான். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அபர்ணாதி மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின் இவர் சில படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் … Read more

யாருடா இது இப்பிடி பளபளன்னு ட்ரெஸ் போட்டுருக்குறது! பிரபல நடிகையின் வைரலாகும் புகைப்படம்!

நடிகை அபர்ணதி பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார். அந்த நிகழ்ச்சிக்கு பின் இவர் சினிமா படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பளபளவென உடை அணிந்தவாறு உள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,     View this post on Instagram   ???? Photography @ashwinthclicker Mua @jothimuthuram … Read more