முழு நேர நடிகராகிவிட்டாரா ‘AAA’ பட இயக்குனர்?!

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிசந்திரன் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திலும், அருள்நிதியின் புதிய படத்திலும் இவர் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் அடல்ட் காமேடி படமாக வெளியாகி வசூலை குவித்த திரைப்படமான த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிசந்திரன். அந்த படத்தை தொடர்ந்து சிம்புவை கதாநாயகனாக வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி … Read more

தல 59 படத்தில் நஸ்ரியா கதாபாத்திரத்தின் பெயர் இதுதானா?!

தல அஜித் நடிப்பில் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க உள்ளார். இந்த படம் மே 1 அஜித் பிறந்தநாளுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தில் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன், நஸ்ரியா, ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடிக்க உள்ளதாக … Read more

என் படம் ஓடாது என ஓப்பனாக தெரிவித்த சிம்பு படஇயக்குனர்!!!

சிம்பு கடைசியாக நடித்து சிம்பு ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு படுதோல்வி அடைந்த திரைப்படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது, சிம்பு பட ரீலீஸ் சமயத்தில் படத்தைப்பற்றி அஹோ ஓஹோ என அவர் கொடுத்த பில்டப் தான். அதனாலேயே இப்படம் ஊத்திகொண்டது.  இப்படம் தோல்வியடையும் என எனக்கு பட ரிலீசுக்கு முன்பே தெரியும் என ஒரு இயக்குனர் கூறியுள்ளார். அந்த இயக்குனர் வேறு யாருமில்லை ‘AAA’ படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான். … Read more