முன்ஜாமீனுக்கு விண்ணபித்தார் சர்கார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்!

சர்கார் எனும் படத்ததை எடுத்து ரிலீஸான நாள் முதல் தமிழக சர்கரை எதிர்த்து பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது  சர்கார் படக்குழு. படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் தமிழக அரசை விமர்சிக்கும் வகையில் இருந்ததாகவும் அதனை நீக்க கோரி அதிமுக கட்சிகாரர்கள் பல இடங்களில்  ஆர்பாட்ங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் படக்குழு மீது வழக்குகளும் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று இரவு  இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிற்க்கு போலிஸ் சென்றது. அவர் இல்லாத காரணத்தினால் போலிஸ் திரும்பி சென்றார்கள். இதனை … Read more

சர்காருக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சூப்பர் ஸ்டார், புரட்சி தளபதி, ஜி.வி.பிரகாஷ்குமார்!

சர்கார் திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சிகள் , முக்கியமாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு விறல் புரட்சி பாடல் காட்சியில் அதிமுக ஆட்சியில் கொடுத்த இலவச மிக்ஸியை தீயில் எரிவது போல காட்சி இருந்தது. இது அதிமுக கட்சிக்காரர்களை மிகுந்த கோபத்தில் ஆழ்தியுது ஆதலால் சர்கார் திரைப்படம் ஓடும் திரையர்ங்கிறக்கு போலீஸ் பாதுகாப்பு எல்லா கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என கூறியதன் பெயரில் படத்திலிருந்து சர்ச்சையான காட்சிகளை நீக்குவதாக பட தயாரிப்பு நிறுவனம் … Read more

‘என் வீட்டிற்கு போலிஸ் வந்தார்கள்’- ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல்!!?

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான திரைப்படப் சர்கார். இப்படத்தின் பெயர் அறிவித்த நாள் முதல் இன்று வரை இதன் சர்ச்சைகளும், பிரச்சனைகளும் ஓய்ந்தபாடில்லை. படத்தில் விஜய் அதிகமாக சிகெரெட் பிடிக்கிறார், அரசை விமர்சிக்கிறார் என பல போராட்டங்களை படக்குழு சந்தித்து வருகிறது. இப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் முருகதாஸ், அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட இலவச மிக்ஸியை தீயில் எரிவது போல காட்சி இருந்தது. இதனை கண்டித்து அதிமுககாரர்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தி … Read more

சர்கார் இயக்குநர் மீது பாய்கிறது தேசதுரோக வழக்கு…!!வழக்குகளை கையில் எடுக்கும் தமிழக சர்கார்…!!!

நடிகர் விஜய் ,நடிகை கீர்த்தி சுரேஷ், நடிப்பில் நேற்று  உலகம் முழுவதும் ரிலீஸானது சர்கார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி, யோகி பாபு என முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து, சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் நல்ல வசூல் வேட்டையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. படம் முழுக்க முழுக்க தமிழக அரசியலை விமர்சனம் செய்யும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது  தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகளை தூக்கி எறிவது … Read more

தளபதியின் சர்கார்! கேரளா மற்றும் ஆந்திர வசூல் என்னவானது?!

விஜய் – இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான சர்க்கார் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், மக்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். காரணம் அவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான கத்தி, துப்பாக்கி ஆகிய படங்கள் பெரிய வெற்றியடைந்தது மட்டுமல்லாமல், மக்களுக்கு சமூக கருத்துகளையும் கூறியது. அதனை தற்போது வந்த சர்கார் திரைப்படம் பூர்த்தி செய்ததா என்றால், கத்தி, துப்பாக்கி படம் அளவிற்கு இல்லை என்றுதான் கூறுகிறார்கள். தளபதி படத்திற்கு எப்போதும் ஓப்பனிங் நன்றாக இருக்கும் அது சர்க்கார் படத்திலும் பிரதிபலித்தது. … Read more

சர்கார் சாதனை பட்டியல்! 590 தடவை திரையிடப்பட உள்ளது தளபதி படம்!!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நாளை தீபாவளியன்று வெளியாக உள்ள திரைப்படம் சர்கார். இப்பபடத்தை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்திற்க்கு ரசிகர்கள் பெரிதும்.ஆவலாக காத்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இது விநியோகிஸ்தர் வியாபாரம், தியேட்டர் எண்ணிக்கை என பல சாதனைகள் புரிந்தாலும் படம் இன்னொரு சாதனையும் செய்துள்ளது. அதாழது ஒரு நாளில் பெங்களூருவில் மட்டும் 590 ஷோ திரையிடபட உள்ளது. ஒரு மொழியில் எடுக்கபட்ட திரைப்படம் அதிகமுறை … Read more

வெளிவந்தது சர்கார் பட்டாசு! ‘தளபதி’ தீபாவளி கொண்டாட்டம் ஸ்டார்ட்ஸ்!!!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தமாரித்துள்ள திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளியன்று திரைக்கு வர உள்ளது. இதற்கான கொண்டாட்டங்களை தற்போது இருந்தே தளபதி ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். லளபதி ரசிகர்களை கவர துணி கடைகளில் சர்கார் டீசர்ட், சர்ட், ஜீன்ஸ் என விற்பனையில் கல்லா கட்ட ஆரம்பித்துள்ளன. தற்போது வெடி கடைகளிலும் இந்த பிசினஸை கடை பிடித்துள்ளது. சர்கார் வெடி  என பெயர் வைத்து சர்கார் ஸ்டில் உள்ள வானவெடிகள் … Read more

சர்கார் ஹெச்.டி பிரிண்ட் விரைவில்! தமிழ் ராக்கர்ஸ் அட்ராசிட்டிஸ்!!

தளபதி விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்க்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி ஆகியோர் உடன் நடிக்கின்றனர். தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கும் தமிழ்.ராக்கர்ஸ் இணையதளம் தற்போது ஒரு தகவலை டிவிட்டரில் வெளியிட்டுள்ளது. அதில் சர்கார் HD பிரிண்ட் கம்மிங் சூன் என குறிப்பிடபட்டிருந்தது. இது படக்குழுவிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. source : CINEBAR … Read more

பெரியவர்கள் துணையோடு குட்டீஸ் தளபதி படத்தை பார்க்கலாம்!

தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள திரைப்படம் சர்கார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்பட கதை பிரச்சனை காரணமாக இப்படத்திற்க்கு தடை கோரி வழக்குபோடபட்டு தற்போது தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் கூறிவிட்டது. இந்நிலையில் இன்று இப்படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. இதனை பார்த்த அதிகாரிகள் பெற்றோர் துணையுடன் சிறுவர்களும் பார்க்கும்படி யு/ஏ (U/A) சான்று கொடுத்துள்ளனர். DINASUVADU

நவம்பர் 2இல் ரிலீசாக போகுதா சர்கார்? அப்போ தீபாவளி?!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளியன்று வெளியாக உள்ள திரைப்படம் சர்கார். இப்படத்தை சன் பிக்கசர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து உள்ளது. கீர்த்தி சுரேஷ், வரலெட்சுமி சரத்குமார், ராதாரவி ஆகியோர் உடன் நடிக்கின்றனர். இப்படம் நவம்பர் 6ஆம் தேதியன்று.ரிலீசாக உள்ளது. ஆனால் அன்றய தினம் செவ்வாய் கிழமை என்பதால் ரிலீஸ் செய்ய வேண்டாம் என பட விநியோகிஸ்தர்கள் கூறி வருகின்றனர். அவர்கள் நவம்பர் 2ஆம் தேதியன்று அதாவது வெள்ளிகிழமை படத்தை ரிலீஸ் செய்ய சொல்லி தயாரிப்புதரப்பிடம் … Read more