இன்று மாலை தர்பார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட உள்ள ட்ரெய்லர்!

நடிகர் வைபவ் நாயகனாக நடித்து வரும் திரைப்படம் சிக்ஸர். இந்த படத்தில் மாலை கண் வியாதி உள்ளவராக வைபவ் நடித்துள்ளர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தை சாச்சி என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் இம்மாதம் 30ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையின் இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 5.55 க்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த ட்ரைலரை தர்பார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட உள்ளார். வைபவ் … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்தடுத்த இரண்டு படங்களில் ரிலீஸ் தேதி இதுவா?!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. நயன்தாரா ஹீரோயினாக நடிக்க, அநிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இபபடம் பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ளது என ஏற்கனவே தகவல்கள் வெளியாகிவிட்டது. இப்படத்தை முடித்து விட்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பது தாப்ரோது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. சிறுத்தை சிவா தற்போது சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். அந்த படத்தை இயக்கி … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இஸ் பேக்! வெளியானது மிரட்டலான தர்பார் புகைப்படங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.  ரஜினி இப்படத்தில் போலீசாக நடித்து வருகிறார். இப்படத்திலிருந்து தற்போது ரஜினியின் ஸ்டைலான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

ரஜினி படத்தில் வழக்கம் போல நடக்கும் ஒன்று! தர்பாரிலும் அது மாறவில்லை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் எனும் படத்தில் நடித்துவவருகிறார். இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் ஒரு பாடலை எஸ்.பி.பி ஓரு பாடலை பாட உள்ளார். இவர் வழக்கமாக சூப்பர் ஸ்டார் படங்களுக்கு தொடக்க பாடல் படுவது வழக்கம். அதுபோல தற்போதும் நிகழ்ந்துள்ளது.

தனது சிஷ்யனின் படத்தை குடும்பத்துடன் பார்த்து பாராட்டிய தர்பார் இயக்குனர்!

விஷால் நடிப்பில் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் திரைப்படம் அயோக்யா. இந்த படம் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடித்து ஹிட்டான டெம்பர் திரைப்படத்தின் ரீமேக். இந்த படத்தில் ராஷிகண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கி உள்ளார். ஆதலால் ஏ.ஆர்.முருகதாஸ் தனது குடும்பம் மற்றும் தர்பார் பட குழுவுடன் சேர்ந்து படத்தை பார்த்துள்ளார். தனது சிஷ்யனை பாராட்டியுள்ளார். DINASUVADU

அடுத்தடுத்து ரசிகர்களை குஷிபடுத்த வெளியாகபோகும் மாஸ் ஹீரோஸ் படங்கள்!! ரிலீஸ் டேட் அப்டேட்!!

பொங்கல் திருநாளை  முன்னிட்டு அஜித்தின் விஸ்வாசம் , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட என இரு பெரும் நடிகர்களின் படங்கள் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை அடுத்து விஜய், அஜித், ரஜினி, சூர்யா, விக்ரம் போன்ற பெரிய ஹீரோ படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இதனை தொடர்ந்து இந்த பெரிய ஹீரோக்களின் படங்கள் வரிசையாக மே மாதத்தில் இருந்து வெளியாக காத்திருக்கின்றன. அதில் முதலில் வரவிறுப்பது சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி … Read more

பேட்ட படத்தை புகழ்ந்து தள்ளிய சர்கார், அஞ்சான் பட இயக்குனர்கள்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, த்ரிஷா, சிம்ரன் என பலர் நடப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தை பார்த்த அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்த படத்தை பார்த்த திரைப்பிரபலங்களும் பாராட்டி வரும் நிலையில், இதனை பாரத்த அஞ்சான், சண்டகோழி ஆகிய படங்களை இயக்கிய லிங்குசாமி டிவிட்டரில் படத்தை வெகுவாக புகழந்துள்ளார். இவர் … Read more

சர்கார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கூடாது! கோர்ட் அதிரடி!!

இந்த வருட தீபாவளிக்கு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய படம் சர்கார். இந்த திரைப்படம் விஜய் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.  இந்த படத்தில் தமிழக அரசியலை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இருந்தன. அவை மறுதணிக்கை மூலம் கட் செய்யப்பட்டு பிறகு திரையிடப்பட்டது. இதனை தொடர்ந்து படத்தின் இயக்குனர்ஏ.ஆர்.முருகதாஸ் மீது குற்றபிரிவு வழக்குகள் போடப்பட்டன. இந்நிலையில் இன்று உயர் நீதிமன்ற உத்தரவின் படி இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது … Read more

சூப்பர் ஸ்டார் – ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் இவர்தான் ஒளிப்பதிவாளர்! வெளியான தகவல்கள்!!

ஏ.ஆர்.முருகதாஸ் சர்கார் படத்தினை தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தினை இயக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சூபபர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 2.O பட ரிலீஸை தொடர்ந்து சன் பிக்கச்சர்ஸ் தயாரிப்பில்  பேட்ட படத்தில் நடித்து வருகிறார். இதனை கார்த்திக் சுப்புராஜ்  இயக்கி உள்ளார். இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. ஆதலால் பொங்கலுக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறுது. மேலும் ஓர் முக்கிய தகவலாக படத்தின் ஒளிப்பதிவாளர் … Read more

எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் வசூலில் குறை வைக்காத தளபதி! மிரளவைக்கும் சர்க்கார் வசூல்!!

தலைப்பு அறிவித்து முதல் போஸ்டர் வெளியிட்ட நாள் முதல் வெளியாகி இன்று வரை பல சர்ச்சைகளுக்குள் சிக்கி திரையில் நன்றாக ஓடி கொண்டிருக்கும் திரைப்படம் சர்கார். இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார். தளபதி விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் ஆளும் கட்சியை விமர்சிப்பதாக கூறி பல போராட்டங்கள் நடத்தி படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கியும், சில இடங்களில் மியூட் செய்தும் படம் மறு தணிக்கை செய்து வெளியிடப்பட்டுள்ளது. … Read more