ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘தர்பார்’ மாஸ் அப்டேட்டை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்!

சூப்பர் ஸ்டார் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார்.  இப்படத்தின் ட்ரெய்லர் திங்கள் கிழமை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  சூப்பர் ஸ்டார் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ரிலீசிற்கு தயாராகியுள்ள திரைப்படம் தர்பார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. நயனதாரா ஹீரோயினாகவும், நிவேதா பெத்துராஜ், யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் ரிலீசாகி வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இப்படத்தின் ட்ரெய்லர் எப்போது ரிலீசாகும் … Read more

மாமனாருக்கு போட்டியாக பொங்கலுக்கு களம் காணும் தனுஷின் ‘பட்டாஸ்’!

சூப்பர் ஸ்டார் நடிப்பில் தர்பார் திரைப்படம் பொங்கல் 2020இல் ரிலீசாக உள்ளது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.  தற்போது தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் திரைப்படமும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 16ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தனுஷ் நடிப்பில் அடுத்து ரிலீசிற்கு தயாராகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை எதிர்நீச்சல், கொடி ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. விவேக் – மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது … Read more

எனது வாழ்வில் மறக்க முடியாத தருணம் இதுதான்! அனிருத் நெகிழ்ச்சி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.  அப்படத்தில் கண்ணுல திமிரு எனும் பாடலை 4 திருநங்கைகள் பாடியுள்ளனர்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். தயாரிப்பு நிறுவனமான லைகா இப்படத்தை பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டுவர உள்ளது. இப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். இப்பட பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி அண்மையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து, பாடல்கள் வெளியானது. ஆனால், … Read more

15 வருடங்களுக்கு முன்னர் பார்த்த ஆக்சன் ரஜினியை தர்பாரில் பார்க்கலாம்! – ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு!

ரஜினி நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார்.  ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். நேற்று நடைபெற்ற இப்பட இசை வெளியீட்டு விழாவில் முருகதாஸ் ரஜினிகாந்த் குறித்து பாராட்டி பேசினார். சூப்பர் ஸ்டார் நடித்துள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வைத்து பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், ஷங்கர் என பலர் கலந்துகொண்டனர். அப்போது படத்தின் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் பேசுகையில், ‘ படத்தில் … Read more

சூப்பர் ஸ்டாரின் இரண்டு வருட சபதம்! நெகிழ்ச்சிகரமான சம்பவத்தை பகிர்ந்த ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் பட இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.  அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தன் ஆரம்பகால சினிமா பயணத்தையும் தனது அவமானத்தையும், அதன் பிறகு அதனை வென்றதையும் குறிப்பிட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் பேசிய சூப்பர் … Read more

மணிரத்னம் முதல் பாகம் எடுத்தால் நான் இரண்டாம் பாகம் எடுப்பேன்! – இயக்குனர் A.R.முருகதாஸ் அதிரடி!

லைகா நிறுவனம் நிறுவனர் சுபாஸ்கரனுக்கு அண்மையில் மலேசியாவில் டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. இதற்க்கு சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பாராட்டு விழா எடுக்கப்பட்டது. அந்த விழாவில் இயக்குனர் மணிரத்னம் கலந்துகொண்டார். அந்த விழாவில் பேசிய மணிரத்னம், ‘ சுபாஷ்கரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒரு திரைப்படமாகவே எடுக்கலாம். அவருடைய வாழ்வில் அவ்வளவு சுவாரசிய சம்பவங்கள் உள்ளன. பிரிட்டனில் ஒரு தமிழர் வெற்றிகரமான தொழிலதிபராக இருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயம் இல்லை. அதற்க்கு பின்னல் அவரது வழக்கை சம்பவங்கள் … Read more

தர்பார் மொத்த பாடல்களும் இந்த தேதியில் இந்த இடத்தில் பிரமாண்டமாக ரிலீசாக உள்ளது!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தில் நயன்தாரா,நிவேதா தாமஸ், யோகிபாபு என பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங், டப்பிங் பணிகள் நிறைவுபெற்றன. இப்பட ரிலீஸ் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் வரும் பொங்கல் தினத்தினை முன்னிட்டு வெளியாக உள்ளது. அனிருத் இசையில் சும்மா கிலி எனும் பாடல் மட்டும் ரிலீசாகி இருந்தது. தற்போது இப்படத்தின் மொத்த … Read more

சூப்பர் ஸ்டாரின் தர்பார் பட வாய்ப்பை தவறவிட்ட முன்னணி கதாநாயகன்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்நடிப்பில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி அருகினார். இப்படத்தின் ஷூட்டிங் மற்றும் டப்பிங் பணிகள் முடிவடைந்து விட்டன. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். யோகிபாபு, நிவேதாதாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கன்னட ஹீரோ ராக்ஷித் ஷெட்டியிடம் கேட்கப்பட்டது. … Read more

தார்பார் திரைக்கதையில் வேலைபார்த்த சூப்பர் ஸ்டார்! படம் வேற லெவல் தான்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்பட ஷூட்டிங், டப்பிங் பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. அடுத்து ஜனவரியில் ரிலீஸ் செய்ய வேலைகள் நடைபெற்று வருகிறது. தற்போது இப்படம் பற்றி முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சில காட்சிகளை சூப்பர் ஸ்டார் கூறியுள்ளாராம். வழக்கமாக திரைக்கதை பணியில் ரஜினிகாந்த் தலையிடுவாராம். தனது ரசிகர்களுக்கு எது பிடிக்குமோ அதனை தருவதை விட, தன் ரசிகர்கள் … Read more

"தர்பார்" திரைப்படத்தில் தன் அணைத்து வேலைகளையும் முடித்த சூப்பர் ஸ்டார்

எ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் “தர்பார்”. இந்த  இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா  நடிக்கவுள்ளார் மேலும் இசையமைப்பாளர் அனிருத் இந்த திரைப்படத்தில் இசையமைக்கிறார். லைகா புரொடக்சன்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது.இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ரஜினிகாந்த்  டப்பிங் வேலை விறுவிறுப்பாக நடைபெறுவது போல் சில புகைப்படங்கள் வெளியானது. இந்நிலையில் ரஜினிகாந்த் தனது டப்பிங் வேலையை முடித்துவிட்டதாக இயக்குனர் எ.ஆர். முருகதாஸ் … Read more