நகைசுவை நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய படத்திற்கு பெயர் இது தானாம்!

நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகையாவார். இவர் தமிழில் மன்மதன் என்ற படத்தில் நகைசுவை நடிகராக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு, ஏ1 போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் கார்த்தி யோகி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில், மூன்று வேடங்களில் களமிறங்குகிறார். இதனையடுத்து இப்படத்திற்கு, டிக்கிலோனோ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தை வரும் ஏப்ரல் … Read more

கைதாகிறாரா சந்தானம்?! என்னவாகிறது ஏ.1 பட பிரச்சனை?

சந்தானம் நடிப்பில் அடுத்ததாக ஏ1 திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை ஜான்சன் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் லோக்கல் பையனை காதலுக்கும் அய்யர் ஆத்து பெண், ஆப் ஆயில் சாப்பிட்டு காதலை நிரூபிக்கும் காதலி , மயங்கி விழுந்த மாமா என பிராமணர்களை இழிவு படுத்தப்படுவதாக பல புகார் வெளியாகின. திருச்சியில் இந்து தமிழர் கட்சியினர் போலீசில் இயக்குனர், மற்றும் ஹீரோ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பழனியை … Read more

சந்தானத்தின் ஏ.1 டீசர் வெளியானது! கூடவே படத்திற்கு தடைகேட்டு நீதிமன்றத்தில் வழக்கும் போடப்பட்டது!

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள ஏ1 படத்தின் இரண்டாவது டீசர் நேற்று மாலை வெளியானது. இந்த படத்தை ஜான்சன் இயக்கியுள்ளார். தாரா எனும் புதுமுக ஹீரோயின் நடித்துள்ளார். வெளியான டீசரில், ‘ ஆப் ஆயில் சாப்பிட்டு தனது காதலை நிரூபிக்கும் ஐயராத்து பெண்.  மயங்கி விழுந்த மாமா’ என வசனங்களை கொண்டுள்ளது. இந்த படத்தில் சந்தானம் லோக்கல் பையனாகவும், அவரை காதலிக்கும் அய்யர் பெண்ணாக ஹீரோயாகவும் டீசரில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்த இந்து தமிழர் கட்சியினர் சென்னையில் காவல் ஆணையரிடம் … Read more