நான் நன்றாக படித்துவிட்டு தான் நடிகராக வந்தேன் – நடிகர் டேனியல் பாலாஜி

மக்கள் கல்வி அறக்கட்டளை சார்பாக, சென்னை  எம்.எம்.டி.ஏ-வில் இந்திய சுதந்திர தினவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக, திருமதி.விஜயகுமாரி ஐ.ஏ.எஸ் மற்றும் நடிகர் டேனியல் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய டேனியல் பாலாஜி, ‘மாணவர்கள் படிப்பை கைவிடக் கூடாது. பள்ளி அளவில் இல்லாமல் கல்லூரி அளவில் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும் என்றும், நான் நன்றாக படித்துவிட்டு தான் நடிகராக வந்தேன். சிறப்பாக படித்தால், சிறந்த வாழ்க்கையை தேர்வு செய்யலாம்.’ என்றும் … Read more

சுதந்திர இந்தியாவில் பெண்கள் தைரியத்துடன் தடைகளை கடந்து வெற்றியை அடைய வேண்டும் : நடிகை மீராமிதுன்

நடிகை மீரா மிதுன் பிரபலமான நடிகை மட்டுமல்லாது, மாடல் அழகியுமாவார். இவர் 2016-ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் தென் இந்தியா போட்டியில் கலந்து பட்டத்தை வென்றுள்ளார். இவர் தமிழில் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கும் பிக்பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், நடிகை மீராமீதுன், தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், “நடுத்தர வர்க்கத்தில் பிறந்த சாதாரண ஒரு பெண் உச்சத்தை அடைய வேண்டுமென்றால், பல … Read more

அடேங்கப்பா! என்ன ஒரு தேசப்பற்று! பிரபல நடிகரின் வைரலாகும் புகைப்படம்!

நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் ‘தமிழ்ப்படம்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து எதிர்நீச்சல் படத்தில் நடித்தான் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இந்தித்தியாவின் 73-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். இதனையடுத்து திரையுலக பிரபலங்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நகைசுவை நடிகர் சதீஷ் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தேசியக்கொடியை பார்த்து சல்யூட் அடித்தவாறு உள்ள புகைப்படத்தை … Read more

பிரபல பாலிவுட் நடிகையின் சுதந்திர தின வாழ்த்து!

நடிகை ஷில்பா ஷெட்டி பிரபலமான பாலிவுட் நடிகையாவார். இவர் தமிழில் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமாக இந்தி படங்களில் தான் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அனைவருக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். மேலும், அந்த பதிவில், தனது அழகான புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.     View … Read more

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 5,000,000,000,000 ட்ரில்லியனாக உயர்த்துவதே எங்கள் இலக்கு -மோடி

இன்று 73 வது சுதந்திர தினத்தை நாம் நாடுமுழுவதும் வெகுசிறப்பாக கொண்டாடி வருகிறோம். இதனையொட்டி டெல்லி செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க தேசிய கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி அப்பொழுது அவர் பேசுகையில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 மாற்று  35ஏ ,முத்தலாக் ,விவசாயிகளுக்கான வருங்கால திட்டங்கள் பற்றி பேசினார் . அப்பொழுது அவர் பொருளாதார வளர்ச்சியை பற்றி மேற்கொள்காட்டி பேசினார் . அவர் கூறுகையில் வருங்காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 5டிரில்லியனாக … Read more