பசு வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் அகற்றம்..!

சென்னை திருமுல்லைவாயிலை  சேர்ந்தவர் முனிரத்தினம். இவருக்கு சொந்தமான பசு ஒன்று சமீபத்தில் கன்றுகுட்டி ஒன்றை ஈன்றது. இந்நிலையில் பசுவுக்கு திடீரென சாணம் , சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து முனிரத்தினம் அருகிலிருந்த கால்நடை மருத்துவமனைக்கு பசுவை கொண்டு சென்றுள்ளார்.பசுவை பரிசோதனை செய்த மருத்துவர் மேல் சிகிசையாக அருகில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து செல்லுமாறு அவர் அறிவுரை கூறினார். இதனால்  முனிரத்தினம் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் வேப்பேரி உள்ள கால்நடை மருத்துவமனைக்கு பசுவை … Read more