3.6 கோடி இணைப்புகளை இழந்த வோடபோன் நிறுவனம்.!

தொலைபேசி இணைப்புகள் பற்றி  டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தொலைபேசி இணைப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  வோடாபோன் நிறுவனம் 3.64 கோடி இணைப்புகளை இழந்துள்ளது. இந்தியாவில் 2019 நவம்பர் நிலவரப்படி தொலைபேசி இணைப்புகள் (செல்போன் ,லேண்டுலைன் ஆகிய இரண்டும் அடக்கும்) மொத்த எண்ணிக்கை 117.58 கோடியாக உள்ளது.  இந்த எண்ணிக்கை முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 2.40 சதவீதம் குறைந்து உள்ளது. தொலைபேசி இணைப்புகள் பற்றி  டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடப்பு நிதி ஆண்டின் முதல் மாதமான … Read more