சூர்யாவின் 2-டி நிறுவனத்தில் பணியாற்ற அறிய வாய்ப்பு.! விவரம் இதோ..

நடிகர் சூர்யா – நடிகை ஜோதிகா ஒருவரும் திருமணம் முடிந்த பிறகு 2013 ஆம் ஆண்டு 2டி என்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார்கள். இரு குழந்தைகளான தியா மற்றும் தேவ் ஆகியோரின் முதல் எழுத்துக்களை கொண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் இதுவரை பல நல்ல படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் தயாரிப்பில் கடைசியாக வெளியான சூரரைப்போற்று, ஜெய்பீம், கார்கி ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது … Read more

இந்த சூர்யா யாருக்கும் வணங்காதவன்..! வணங்கான் முதல் போஸ்டரே இணையத்தை அதிரவைக்குது…

இயக்குனர் பாலா – நடிகர் சூர்யா கூட்டணியில் வெளியான படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர்களது கூட்டணியில் வெளியான நந்தா, பிதா மகன் ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 16-ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் “சூர்யா 41” படத்தில் இணைந்துள்ளார்கள். இந்த படத்தை 2டி நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். படத்தில் ஜோதிகா, கீர்த்தி ஷெட்டி, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். … Read more

சூர்யா ரசிகர்களுக்கு இன்று மாலை காத்திருக்கும் ஸ்பெஷல் ட்ரீட்.?!

இயக்குனர் பாலா – நடிகர் சூர்யா கூட்டணியில் வெளியான படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர்களது கூட்டணியில் வெளியான நந்தா, பிதா மகன் ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 16-ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் “சூர்யா 41” படத்தில் இணைந்துள்ளார்கள். இந்த படத்தை 2டி நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். படத்தில் ஜோதிகா, கீர்த்தி ஷெட்டி, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். … Read more

அக்‌ஷய் குமாருடன் இணையும் கிருத்திக் ரோஷன்.!?

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் நேரடியாக அமேசான் பிரேமில் வெளியான படம் சூரரைப்போற்று. ஏர் டெக்கான் நிறுவனத்தின் அதிபரான திரு.ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. தமிழில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. இந்த ஹிந்தி ரீமேக்கில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். சுதா கொங்கராவே இந்த படத்தை … Read more

மீண்டும் இணைந்த அதே கூட்டணி.! பாலிவுட்டில் களமிறங்கும் சூர்யா.!

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. ஏர் டெக்கான் நிறுவனத்தின் அதிபரான திரு.ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. படத்தில், சூர்யாவுடன் அபர்ணா பால முரளி தாஸ், கருணாஸ், மோகன் பாபு என பல நடிகர்கள், நடிகைகள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள், படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் … Read more

அமேசான் OTT தளத்தில் தொடர்ந்து வெளியாக காத்திருக்கும் சூர்யா திரைப்படங்கள்.!

சூர்யா தனது தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் தயாரித்துள்ள 4 திரைப்படங்கள் அமேசான் பிரேமில் வெளியாகவுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  நடிகர் சூர்யா தனது தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் வாயிலாக பல தரமான படங்களை தயாரித்து அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். கடைசியாக 2டி நிறுவன தயாரிப்பில் சூர்யாவே நடித்து வெளியான திரைப்படம் சூரரை போற்று. இந்த படத்தை அமேசான் பிரைம் வீடியோ OTT தளத்தில் சூர்யா வெளியிட்டிருந்தார். தற்போது அதே போல, சூர்யாவின் 2டி நிறுவனம் … Read more

சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு மேலும் ஒரு சர்ப்ரைஸ்.!

சூர்யாவின் 39 வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்றும் அதிகார்வப்பூர்வ அறிவிப்பு. நடிகர் சூர்யா தற்போது நவரசா என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. நேற்று இந்த படத்தின் பர்ஸ்ட் … Read more

சூர்யா தயாரிப்பில் ஒரே குடும்பத்திலிருந்து நடிக்கும் மூன்று தலைமுறையினர்.!வேற லெவலா இருக்கும் போலயே.!

சூர்யா தயாரிக்கும் படத்தில் ஒரே குடும்பத்திலுள்ள மூத்த நடிகர் விஜயகுமார்,அவரது மகன் அருண் விஜய் மற்றும் அருண் விஜய்யின் மகனான அர்னவ் நடிக்கவுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அருண் விஜய் தற்போது பல படங்களை தனது கைவசம் வைத்துள்ளார் .இந்த நிலையில் தற்போது தனது 32-வது படத்தினை மகன் அர்னவ் உடன் இணைந்து நடித்து வருகிறார் . சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சரவ் சண்முகம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் … Read more

பூஜையுடன் தொடங்கப்பட்ட ரம்யா பாண்டியனின் புதிய திரைப்படம்..!

சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிப்பில் நடிகை ரம்யா பாண்டியன் தயாரிக்கும் படத்திற்கான படிப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.  தமிழ் சினிமாவில் நடிகை ரம்யா பாண்டியன் டம்மி டப்பாசு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து ஆண் தேவதை, ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.ஆனால் இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் ரசிகர்களை தேடி கொடுத்தது என்று கூறலாம் . அதனையடுத்து பிக்பாஸ் சீசன்-4ல் கலந்து கொண்டு பல ரசிகர்களின் அன்பையும்,அதே நேரத்தில் பல … Read more

சூர்யாவின் சகோதரி பாடியுள்ள “வா செல்லம்” பாடல் இதோ!

இயக்குனர் ஜேஜே ப்ரட்ரிக் இயக்கத்தில், நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொன் மகள் வந்தால். இந்த திரைப்படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் ‘வா செல்லம்’ என்ற பாடலை சிவகுமாரின் மகளும் சூர்யாவின் தங்கையுமான பிருந்தா சிவகுமார் பாடியுள்ளார். இப்பாடல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. A song that melts your heart … Read more