தேசிய ஜூனியர் ஆடவர் ஹாக்கி வீரர்கள் தேர்வு..!

தமிழ்நாடு ஜூனியர் ஹாக்கி அணிக்கான வீரர்கள் தேர்வு கோவில்பட்டியில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் ஆடவர் ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கு  வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கோவில்பட்டியில் மே 18 முதல் 29-ம் தேதி வரை தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் ஆடவர் ஹாக்கி போட்டிகள் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு ஜூனியர் ஹாக்கி அணிக்கான வீரர்கள் தேர்வு கோவில்பட்டியில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் தேர்வில் பங்கேற்கவுள்ளனர். … Read more

10 நாள் தனிமைப்படுத்தலை கடைபிடிக்க சொன்னதால் காமன்வெல்த் விளையாட்டில் இருந்து விலகிய இந்திய ஹாக்கி அணி …!

10 நாள் தனிமைப்படுத்தல் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க கூறியதால், இங்கிலாந்தில் நடைபெற இருந்த காமன்வெல்த் விளையாட்டில் இருந்து இந்திய ஹாக்கி அணி விலகியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் அடுத்த ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகள் தெரிவித்துள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு … Read more

தென்கொரியாவை தெறிக்கவிட்டு தொடரை கைப்பற்றியது இந்தியா

இந்திய மகளிர் ஹாக்கி அணியானது தென்கொரியாவில் மூன்று போட்டிகள் அடங்கிய இருதரப்பு மகளிர் ஹாக்கி போட்டிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.இதற்கான முதல் நாள் மற்றும் தொடக்க போட்டியானது நடைபெற்றது .அதில் இரு அணிகளும் மோதின. ஆட்டம் அனல் பறக்கவே மீண்டும் ஒரு கோலை 40 வது  நிமிடத்தில்  இந்தியாவின்  நவ்னீத் கவுர் அடிக்கவே இந்தியா 2-1 என்று முன்னிலை வகித்தது.இதனால் முதல் போட்டியை இந்தியா வென்றது. இந்நிலையில் இரண்டாவது போட்டியானது இன்று நடைபெற்றது.இதிலும் இந்திய மகளிர் அணி 2-1 … Read more

தென்கொரியாவை திணற விட்ட இந்தியா..!அபார ஆட்டம்

இந்தியா மகளிர் ஹாக்கி அணியானது தென்கொரிவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இந்திய மகளிர் ஹாக்கி அணியானது தென்கொரியாவில் மூன்று போட்டிகள் அடங்கிய இருதரப்பு மகளிர் ஹாக்கி போட்டிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.இதற்கான முதல் நாள் மற்றும் தொடக்க போட்டியானது நடைபெற்றது .அதில் இரு அணிகளும் மோதின. பரப்பாக நடந்த ஆட்டத்தில் முதல் பத்து நிமிடத்தில் இந்தியாவின் இளம்  வீராங்கனை லால்ரெம்சியாமி ஒரு  கோல் அடித்தார் இதனால் அணியானது முன்னிலை பெற்றது. இதில் இதற்கு முன் இந்தியாவிற்கு வழங்கப்பட்ட பெனால்ட்டி வாய்ப்பை … Read more

தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் :முட்டி மோதி காலிறுதிக்கு முன்னேறியது தமிழக அணி..!!

ஜி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணியானது காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு தமிழக அணி முன்னேறியது.4வது லீக் போட்டியில் ஹிமாச்சல் அணியை எதிர்கொண்ட தமிழக அணி 8-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதில் 12 புள்ளிகளுடன் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.