“அச்சுறுத்தும் விட்டமின் ‘டி’ குறைபாடு:இதனைக் கட்டாயமாக்க வேண்டும்”-பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

விட்டமின் டி குறைபாடு தான் இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நோய் என்றும்,இந்தியாவில் 49 கோடி பேர் விட்டமின் டி குறைபாடு கொண்டிருக்கிறார்கள் என்றும்,இதனால் விளையாட்டை கட்டாயமாக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவை அச்சுறுத்தும் விட்டமின் ‘டி’ குறைபாடு நோய் காரணமாக விளையாட்டை கட்டாயமாக்க வேண்டும் என்றும்,விட்டமின் டி குறைபாட்டின் தீமைகள், அதைப் போக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் … Read more

பத்ம பூஷன்,பத்ம ஸ்ரீ,பத்ம விபூஷ்ண் விருதுகள் அறிவிப்பு..

மத்திய  அரசின் பத்ம விபூஷ்ண் மற்றும் பத்தம்ஸ்ரீ,பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1180 பேருக்கு பத்மஸ்ரீ, 7 பேருக்கு பத்ம விபூஷ்ண் மற்றும் 16 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கான மத்திய அரசின் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது அதன் படி மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, முன்னாள் வெளித்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ஜார்ஜ் பெர்னான்ட்ஸ் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுப் பிரிவில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பத்ம பூஷன் … Read more

மகளுடன் பனிமனித சிற்பம் செய்து விளையாடும் எம்.எஸ்..ரசிக்கும் ரசிகர்கள்

தனது குடும்பத்தினருடன் உத்தரகாண்ட் டேராடூனுக்கு சுற்றுலா சென்றுள்ளார் எம்.எஸ்.தோனி. எம்.எஸ்.தோனி தனது மகளுடன் பனிமனித சிற்பம் செய்து உற்சாகமாக விளையாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல்.   தோனி என்றலே ரசிகர்களின் ஆரவாரம் அடங்க ஐந்து நிமிடங்கள் ஆகும்.அப்படி ஒரு கிரிக்கெட் தலைவன் எம்.எஸ்.தோனி பணிபிலும் சரி விளையாட்டிலும் சரி அவருக்கு நிகர் அவர் தான் என்று ரசிகர்ளே ரசிக்கின்றனர்.தனது குடும்பத்தினருடன் உத்தரகாண்ட் டேராடூனுக்கு சுற்றுலா சென்றுள்ள தோனி நடுங்க வைக்கும் குளிரைத் தாங்கும் வகையிலான இறுக்கமான … Read more

நான் இந்து என்பதால் என்னிடம் பேசக்கூட மறுத்து விட்டனர்..!பாகுபாடு உண்மையை போட்டுடைத்த பாக். முன்னாள் கிரிக்கெட் வீரர்

நான் இந்து என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சிலர் எனக்கு பாகுபாடு காட்டுகின்றனர் என்று சோயிப் அக்தர் குற்றச்சாட்டு உண்மை தான் என்னிடமும் அவ்வாறே பாகுபாடு காட்டப்பட்டது என்று பாக். முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா பகீரங்க குற்றச்சாட்டு நான் இந்து என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சிலர் எனக்கு பாகுபாடு காட்டியதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர்களில் ஒருவராகிய சோயிப் அக்தர் கூறியிருந்தார் அவர் கூறிய அனைத்தும்  உண்மைதான் என்று  பாக். முன்னாள் கிரிக்கெட் வீரர் … Read more

டென்னிஸ் விளையாட்டிற்கு விடைக்கொடுக்கும்- லியாண்டர் பயஸ்

டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு லியாண்டர் பயஸ் அறிவிப்பு 2020ஆம் ஆண்டு வரை மட்டுமே டென்னிஸ்  விளையாடுவேன் என்றும் திட்டவட்டம் இந்தியாவின் டென்னிஸ்  விளையாட்டு வீரர் லியாண்டர் பயஸ் இவர் மிக சிறந்த வீரரும் கூட பல போட்டிகளில்  கலந்துகொண்டு பதக்கங்களை வென்றவர்.இவர் தனது டென்னிஸ் விளையாட்டிற்கு விடைக்கொடுக்க விரும்பி உள்ளர் ஆம் தனது ஒய்வை அறிவித்து உள்ளார் மேலும் பயஸ் 2020ஆம் ஆண்டு வரை மட்டும் டென்னிஸ் போட்டிகளில் விளையாடவுள்ளதாக அறிவித்து உள்ளார்.

TNPL 2019 நடக்கும் போட்டிகள், நேரம் மற்றும் இடம்!!

இந்த ஆண்டுக்கான டி.என்.பி.எல் போட்டி நாளை முதல் திண்டுக்கல்லில் தொடங்க உள்ளது. இப்போட்டியின் அட்டவணையை காண்க டி.என்.பி.எல் 2019 போட்டி விபரங்கள்:  போட்டி1: திண்டுக்கல் டிராகன்கள் Vs செபாக் சூப்பர் கில்லீஸ், இடம்: என்.பி.ஆர் கல்லூரி மைதானம், திண்டுக்கல் நேரம்: இரவு 7:15 மணி போட்டி 2: காரைகுடி காலாய் Vs ரூபி திருச்சி வாரியர்ஸ் இடம்: என்.பி.ஆர் கல்லூரி மைதானம், திண்டுக்கல் நேரம்: பிற்பகல் 3:15 மணி போட்டி 3: TUTY பேற்றியொட்ஸ்  vs மதுரை பாந்தர்ஸ் … Read more

துப்பாக்கி சுடுதல் : தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவன் வெள்ளிப் பதக்கம் வென்றார்

துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இத்தாலியில் நடைபெற்று வரும் உலக பல்கலை. விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது இதில்  துப்பாக்கி சுடுதல்  10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் பங்குகொண்ட   தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவன் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தி உள்ளார்

யோவ் அது இம்ரான் கான் இல்ல…எங்கள் இமயம்..! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் சிறப்பு உதவி அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிடுகிறார் அது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. பாக். பிரதமர் இம்ரான்கானின் புகைப்படத்திற்கு பதிலாக சச்சின் டெண்டுல்கர் புகைப்படத்தை வெளியிட்ட இம்ரான்கானின் சிறப்பு உதவி அதிகாரி பதிவிடுகிறார்.அதில் இம்ரான் கான் 1969 என்றும் ப்திவிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்கள் இம்ரான் கானுக்கும் -சச்சினுக்கும் வித்தியாசம் தெரியவில்லை போல..இன்னும் சிலர் அவர் உங்கள் இம்ரான் கான் இல்லை எங்கள் கிரிக்கெட் … Read more

கிரிக்கெட் கடவுளின் சாதனையை முறியடித்து.! விராட் புதிய உலக சாதனை ..!

இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும்  மோத உள்ளது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன்படி இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இதில் தற்போது இந்திய அணி தரப்பில் 305/4 விக்கெட் இழப்பிற்கு ரன் குவித்து வருகின்றது.இதில் கேப்டன் விராட் உலக சாதனை படைத்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 57 ரன்களை கோலி  அடித்து 11,000 ரன்களை … Read more

Ind VS Pak :இங்கிலாந்தில் சிவகார்த்திகேயன்- அனிருத்..!வெற்றி நமதே முழக்கம்

இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும்  மோத உள்ளது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன்படி இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியை நேரில் காண நடிகர் சிவகார்த்திகேயன் -இசை அமைப்பாளர் அனிருத் இருவரும் இங்கிலாந்து சென்று உள்ளனர்.அங்கு இருவரும் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் இசை அமைப்பாளர் அனிருத் பதிவிட்டுள்ளார் அதில் … Read more