இந்த மாதம் எப்படி இருக்கு!? மேஷம்-கடகம் வரை ராசிகளுக்கு பலன்கள் இதோ..!

இம்மாதம் நமக்கு  எப்படி இருக்கிறது.அவ்வாறு சுமாராக இல்லையென்றால் என்ன பரிகாரம் உள்ளிட்டவைகளை அறிந்து கொள்ளலாம்.  மேஷம்: இந்த மாதம் முழுவதும் மனதினுள் இருந்து வந்த பயம் நீங்கும்.தைரியம் மற்றும் தன்னம்பிக்கை பிறக்கும். சகோதர- சகோதரி வழியில் ஆதாயம் கிடைக்கும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார். பிரச்சினைகள் வராமல் தடுக்க பொறுமையை கடைபிடிக்கலாம். வியாபாரம் செய்கின்ற மேஷ ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சுமுகமான சூழ்நிலையில் பணியாற்றுவீர்கள். மன நிம்மதி கிடைக்கும். படிப்பில் மாணவர்கள் … Read more

தை மாத ராசிபலன் :மேஷ ராசிக்காரர்களுக்கு வழி பிறக்குமா..! ஏற்றம் தருமா..???

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு அப்படி இந்த மாதத்திற்கான ராசிபலன்கள் மேஷ  ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது. ராசிக்காரர்களுக்கு மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் பாக்கியாதிபதி குருவுடன் பரிவர்த்தனை யோக அமைப்பில் இருப்பதால்  மாத இறுதியில் ராசியிலேயே  ராசிநாதன் ஆட்சி நிலை பெறுவதாலும் இம் மாதத்தில் உங்களுக்கு யோகமான  மாதமே. பத்தாம் வீட்டில் யோகாதிபதி சூரியன் இருப்பதால் இம் மாதம் உங்களின் வேலை, தொழில், வியாபாரம் போன்றவற்றில் முன்னேற்றங்களும், லாபங்களும் கிடைக்கும். மேலும் உங்கள் … Read more

இன்றைய நாள் மேஷராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கு..!!!

உத்தியோக முயற்சி கைகூடும் நாள். வரவு திருப்தி தரும. அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். கடந்த சில நாட்களாக தாமதப்பட்டு வந்த காரியங்களை இன்று துரிதமாகச் செய்து முடிப்பீர்கள். மேலும் தகவலுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

மேஷ ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களுக்கு எப்படி?

மேஷ ராசிக்காரர்களே ! இந்த வாரம் மற்றவர்களுடன் இருந்த பகை மறையும். ராசிநாதன் செவ்வாய் ராசியைப் பார்ப்பதன் மூலம் முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் கை கொடுப்பார்கள். சஞ்சலமான மனநிலை அகலும். தனாதிபதி சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யத் தொடங்குவதால் தர்ம சிந்தனை உண்டாகும். பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய வர்த்தக ஆர்டர்கள் … Read more

மேஷ ராசி நேயர்களே !2018 ஆங்கில புத்தாண்டு பொதுப்பலன்கள்….

மேஷ ராசி நேயர்களே ! அனைவரிடமும்  கலகலப்பாகப் பேசுவதுடன் கறாராகவும் இருப்பவர்களே! உங்கள் ராசிக்கு 2-ம் வீடான தனஸ்தானத்தில் இந்த 2018 புத்தாண்டு பிறப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். கடன் பிரச்சினை தீரும். குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். புதிய வாகனம் வாங்குவீர்கள். சனி பகவான் இந்தாண்டு முழுக்க உங்களுடைய ராசிக்கு 9-ம் இடத்திலேயே தொடர்வதால் பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். … Read more