பணம், பரிசுப்பொருட்கள் வழங்கி மதமாற்றம் செய்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.! -உச்சநீதிமன்றம் கடும் விமர்சனம்.!

பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி மதமாற்றம் செய்வது  இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது. – உச்சநீதிமன்றம் விமர்சனம்.  மக்களின் மூடநம்பிக்கையை பயன்படுத்தி கட்டாய மத மாற்றம் செய்யும் நடவடிக்கை தடுக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய் உச்சநீதிமதின்றதில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில்,  பணம் … Read more

மதமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை – மைக்கேல்பட்டி கிராம மக்கள்..!

பள்ளியிலும் மற்றும் ஊரிலும் மதமாற்ற முயற்சி இதுவரை நடந்ததில்லை என மைக்கேல்பட்டி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். தஞ்சாவூரில் தங்கி படித்து வந்த அரியலூரை சார்ந்த பிளஸ் டூ மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது.  மாணவியின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகம் மத மாற்ற  செய்ய அழுத்தம்தான் காரணம் என   கூறப்படுகிறது. ஆனால் இது வெறும் வதந்தி என்றும்,  பொய்யான செய்திகள் பரப்பப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மைக்கேல்பட்டி கிராம மக்கள்  தஞ்சை மாவட்ட … Read more

அரியலூர் மாணவி தற்கொலை – சென்னையில் பாஜகவினர் போராட்டம்..!

அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் நீதி விசாரணை வேண்டும் என கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடைபெற்றது.  தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி 12-ஆம் வகுப்பு படித்து வந்த லாவண்யா விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழக முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் பிரபலங்கள் பலரும் கண்டனம் நிலையில், தமிழக பாஜக  தலைவர் அண்ணாமலை அவர்கள், … Read more

கட்டாய மதமாற்றத்தை நாங்களும் எதிர்க்கிறோம் – கர்நாடக எதிர்க்கட்சி தலைவர்!

கட்டாய மதமாற்றத்தை நாங்களும் எதிர்க்கிறோம் என கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறியுள்ளார். கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா அவர்கள் பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், குறிப்பிட்ட மதத்தை இலக்காகக் கொண்டு கர்நாடக அரசு மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வருவதாகவும், இதை நாங்கள் எதிர்க்கிறோம். கட்டாய மதமாற்றத்திற்கு நாங்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என கூறியுள்ளார். மேலும், சட்டசபையின் குளிர்காலக் கூட்டத்தொடரில் வெள்ள பாதிப்புகள் மற்றும் குழந்தைகளுக்கான நிவாரணம், 40 சதவீத கமிஷன் … Read more

18 வயது தேவையில்லை..பூப்பெய்தலே திருமணம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. மக்கள் அதிர்ச்சி

பெண்கள் பூப்பெய்திவிட்டால் அவர்கள் திருமணத்திற்கான வயதை எட்டிவிட்டதாக கருதலாம் என்று பாகிஸ்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த ஆண்டு  அக்டோபர் மாதம்  சிறுபான்மை கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த 14 வயது ஹுமா என்ற சிறுமி கடத்தப்பட்டார். சிறுமியைஅப்துல் ஜாபர் என்ற இளைஞர் கடத்தி உள்ளார். கடத்தப்பட்ட சிறுமியை கிறிஸ்தவ மத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்துகொண் டுள்ளார் அந்த இளைஞர், டார். இது … Read more