வெளியாகியது சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் மூன்றாவது பாடல்…!

சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது. இயக்குனர் பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில் தற்போது சூர்யா நடித்துள்ள புதிய திரைப்படம் தான் எதற்கும் துணிந்தவன். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் அவர்கள் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று … Read more

சமூக வலைதளங்களில் கசிந்த பிகில் பட பாடல்!வைரலாகும் பாடல்!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே தளபதி என்று அன்போடு அழைக்கப்படுபவர் விஜய்.இவர் அட்லீ இயக்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்து பிகில் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் சாதனை படைத்தது.அண்மைக்காலமாக இந்த படத்தின் காட்சிகள் கசிந்த வண்ணம் உள்ளது.இதை தொடர்ந்து ரசிகர்கள் படம் எப்போது திரைக்கு வரும் என பெரும் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ஏ.ஆர் ரகுமான் பாடிய சிங்கப்பெண்ணே பாடல் இணையத்தில் கசிந்துள்ளது.எப்படி இந்த … Read more