அஜித்தின் அடுத்த பட கதாநாயகி யார் தெரியுமா..!?

முன்னதாக நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை வலிமையாக இரு படங்களை வினோத் இயக்கத்தில் நடித்து இருந்தார். தற்போது மீண்டும் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், ஹீரோ மற்றும் வில்லனாக அஜித்தே  நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் அஜீத் நடித்துள்ள புதிய கெட்டப் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ளதுடன், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரிக்கச் செய்துள்ளது. … Read more

அதிரவைக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் தீம் சாங்!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே தல என்று அன்போடு அழைக்கப்படுபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார்.இவரது படம் திரைக்கு வருகிறது என்றாலே ரசிகர்களின் கூட்டம் திரளாக காணப்படும். இவர் தற்போது போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் ஹிந்தியில் அமிதாப்பட்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரிமேக் ஆகும். இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி அனைத்து சினிமா ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் இந்த படம் ஆகஸ்ட் 8-ம் தேதி அன்று திரையில் … Read more