சுட்டெரிக்கும் வெயில்…கார் மேலே மீன் சமைத்த பெண் ! வைரல் புகைப்படம்..!

சீனாவில் கடும் வெயில் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சுட்டெரிக்கும் வெயிலில் கார் மீது மீனை வைத்து வைக்கிறார். நிலவும் கடும் வெயிலினால் மீன் வேகவைக்கப்பட்டது. காரில் 4-5 மீன்கள் வைக்கப்படுகின்றன. வெயிலில் அவை வெந்து விடுகின்றன. இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இது போன்று பல இடங்களில் வெயிலில் மக்கள் சமைத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். 40 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் மீன் … Read more