சவாரி தான் அன்பு…அரைகுறை உடையில் கிக் ஏத்தும் ஐஸ்வர்யா தத்தா!

Aishwarya Dutta

Aishwarya Dutta : தமிழ் சினிமாவில் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அதனை தொடர்ந்து உலகநாயகனின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவரது நடிப்பில் சமீபத்தில் ‘ஃபர்ஹானா’ என்ற திரைப்படம் வெளியானது. READ MORE – இது தான் கோவா ட்ரிப்.! முட்டி தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்ட பூஜா ஹெக்டே.! இரும்பன், கன்னித்தீவு, ஃபர்ஹானா ஆகிய படங்களில் நடித்த ஐஸ்வர்யா தத்தா, தற்பொழுது … Read more

இனிமேல் சினிமாவில் நடிக்கமாட்டேன் – நடிகை ரோஜா

இனி சினிமாவிலும், டெலிவிஷனிலும் நடிக்க மாட்டேன் என ரோஜா பேட்டி.  ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது.அப்போது,இரண்டரை ஆண்டுகளில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்று ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,அண்மையில் அமைச்சர்கள் சிலர் ராஜினாமா செய்தனர். இந்நிலையில், ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடிகை ரோஜா உட்பட  25 அமைச்சர்கள் பதவியேற்றனர். மாநில தலைநகர் அமராவதியில் … Read more

அனுப்பட்டது சம்மன் ..!3 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும்..!

சொத்துக்களில் முதலீடு செய்ய தேவையான நிதி ஆதாரம்; எங்கெங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை செய்ய நடிகர் விஜய் உள்ளிட்ட மூவருக்குமே சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறைத் தகவல் தெரிவித்துள்ளது. ஏ.ஜி.எஸ். நிறுவன தயாரிப்பில் இயக்குநா் அட்லி இயக்கத்தில் நடிகா் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று பிகில் படமானது வெளியானது. 150 கோடி ரூபாய் செலவில் உருவான இப்படம் வெற்றி பெற்றதாக படக்குழுவாலே அறிவிக்கப்பட்டது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு மட்டும் … Read more

எதிர்பார்ப்பை எகிரவிட்ட வலிமை..செண்டிமென்டால் ரிலீஸ் தேதி சேஞ்ச் !

நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள வலிமை படம் இந்தாண்டு தீபாவளிக்கு( நவம்பர் 14) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்னதாக  தேதி  வெளியாகும் என்று  தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி  கபூர் தயாரிப்பில்  உருவாகி வரும்  படம் வலிமை.இந்தாண்டு வெளியாக உள்ள வலிமை திரைப்படம் தொடர்பாக எந்த தகவலும் இன்னும் வெளியாகமலே இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு (நவம்பர் 14) தேதி படம் வெளியாகும் … Read more

விறுவிறு படப்பிடிப்பில் இந்தியன்2′ படக்குழுவுக்கு கரரார் கன்டிசன்..! இயக்குநர் அதிரடி

இந்தியன்2 படபிடிப்பு வேகமெடுத்துள்ள நிலையில் படக்குழுவினர் செல்போனை பயன்படுத்த கூடாது என்று ஸ்டிட் கன்டிசன்களை இயக்குநர் சங்கர் போட்டுள்ளார் படத்தை2021க்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல் நடிப்பில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் இந்தியன்  படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது இதனை அடுத்து நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் கமல்-சங்கர் இருவரும் இந்தியன்2 வில் இணைந்துள்ளனர். இந்தியன் படத்தில் எப்படி நடிகர் கமல் மற்றும் நடிகை சுகன்யா ஆகிய இருவருடைய காட்சிகள் எந்த … Read more

பத்ம பூஷன்,பத்ம ஸ்ரீ,பத்ம விபூஷ்ண் விருதுகள் அறிவிப்பு..

மத்திய  அரசின் பத்ம விபூஷ்ண் மற்றும் பத்தம்ஸ்ரீ,பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1180 பேருக்கு பத்மஸ்ரீ, 7 பேருக்கு பத்ம விபூஷ்ண் மற்றும் 16 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கான மத்திய அரசின் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது அதன் படி மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, முன்னாள் வெளித்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ஜார்ஜ் பெர்னான்ட்ஸ் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுப் பிரிவில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பத்ம பூஷன் … Read more

வரலாற்று படத்தில் நடிகை கீர்த்திசுரேஷ்..!ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகிறது

வரலாற்று படத்தில் நடிக்க களமிரங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ் 100 பட்ஜெட்..தனக்கு பெயர் வாங்கி கொடுக்கும் இந்த படம் என்று நடிகை நம்பிக்கை  நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் வலம் வந்தவர் நடிகையர் திலகம் என்று வர்ணிக்கப்படும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையில் நடித்து தேசிய விருதினை பெற்றவர்  தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்து உள்ளார். இந்நிலையில் இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் … Read more

ஆக்ரோச குரலில் சூர்யா…..சூரரைப் போற்று ‘மாறா’ தீம் ரிலீஸ் எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்திய சூர்யாவின் சூரரைப்போற்று படம் ‘சூர்யவின் ஆக்ரோச குரலில் உருவாகியுள்ள மாறா’ தீம் ரிலீஸ்க்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் ந்டிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இப்படம் ஆனது இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வருகிறது.மேலும் படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் ஆகியோர் முக்கிய … Read more

ஒன்னு இரையாகு..இல்ல வேட்டையாடு..அதிரடி ஆக்க்ஷனில் கலக்கும் அமலா பாலின் -அதோ அந்த பறவை போல..ட்ரைலர் வெளியீடு..!

 அதோ அந்த பறவை போல படத்தின் ட்ரைலர் வெளியீடு  ஆக் ஷன் காட்சிகளில் அமலா பால் அசத்தல் இயக்குநர் கேஆர் வினோத் இயக்கத்தில் நடிகை அமலா பால் நடிக்கும் அதோ அந்த பறவைப்போல படத்தின் ட்ரைலர் வெளியிடப்படுள்ளது.படம் முழுவதும் காட்டில் படமாக்கப்பட்டுள்ளது.ஆக் ஷன் காட்சிகளில் அமலா பால் அதிரடி காண்பித்து உள்ளதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.அன்மைக்காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் அமலாபால் நடித்து வருகிறார் அவ்வாறு ஆடை படத்தில் துணிச்சலாக நடித்து குறிப்பிடத்தக்கது.  

நேற்று கல்யாணம்… இன்று மருத்துவமனையில் அனுமதி.! 75 வயது நடிகர்க்கு நேர்ந்த சோகம்…!

நேற்று திருமணமாகிய நிலையில் இன்று மருத்துவமணையில் நடிகர் அனுமதி நீண்ட காலமாக லிவிங் டூ கெதர் உறவில் இருந்த நடிகர் மற்றும் நடிகை திடீர் திருமணம் செய்து கொண்ட அடுத்த நாளே நடிகர் மருத்துவமனையில் மூச்சுத் திணறல் காரணமாக அனுமதி.   வங்கமொழி திரை உலகில் மிக நீண்ட காலமாக பிரபல நடிகராக வலம் வருபவர் திபாங்கர் தே இவரும் நடிகை டோலோன் ராய் ஆகிய இருவரும் நேற்றைமுன் தினம் திருமணம் செய்துகொண்டனர். 75 வயது நிரம்பிய  … Read more