ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு.! அரசியல் கட்சியினர் அதிர்ச்சி..!

evm

Election2024: கேரளாவில் மாதிரி வாக்குபதிவின்போது மின்னணு வாக்கு இயந்திரத்தில் ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஒட்டுகள் விழுந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாளை முதல் தொடங்க உள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் உள்ள 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாளை தொடங்கும் மக்களவை தேர்தல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் … Read more

கேரளாவில் மனிதாபிமான புரட்சி.. ஒரு உயிரை காப்பற்ற கைகோர்த்த மலையாள தோழர்கள்!

Save Abdul Rahim

KERALA: சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை 34 கோடி ரூபாய் கிரவுட் ஃபண்ட் திரட்டி மீட்டுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த முன்னாள் ஆட்டோ ஓட்டுநரான அப்துல் ரஹீம், கடந்த 2006ம் ஆண்டு  வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார். அப்போது ரஹீமுக்கு சவுதி அரேபியாவின் ரியாத்தில் வீட்டு டிரைவராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேசமயம் அந்த வீட்டில் உள்ள 15 வயது மாற்றுத்திறனாளி சிறுவனை பார்த்துக்கொள்ளும் பணியையும் ரஹீம் … Read more

கேரளாவும் என்னோட கோட்டை தான்! கெத்து காட்டும் தளபதி விஜய்!

vijay kerala

Vijay நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டையும் தாண்டி பல இடங்களில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதிலும் தமிழகத்திற்கு அடுத்த படியாக சொல்லவேண்டும் என்றால் கேரளாவை கூறலாம். ஏனென்றால், கேரளாவில் அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இதனை பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று கூட இல்லை. read more- கதறி அழுது கால்ஷீட் கேட்ட அறிமுக இயக்குனர்? பீக்கில் இருந்தபோதே யோசிக்காமல் கொடுத்த சரத்குமார்! விஜய் நடித்த  படங்கள் கேரளாவில் வெளியானால் போதும் தமிழகத்தில் எந்த அளவிற்கு கொண்டாடப்படுமோ அதே … Read more

சிஏஏ சட்டம்! நாங்கள் அமல்படுத்தமாட்டோம்.. கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதி!

Pinarayi Vijayan

Pinarayi Vijayan : குடியுரிமை திருத்தச் சட்டத்தை கேரளாவில் அமல்படுத்தப்படாது என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (CAA) நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்களை தொடர்ந்து, அந்த சட்டம்  அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. Read More – குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) என்றால் என்ன? இச்சட்டத்திற்கு எதிர்ப்பு இருப்பது ஏன்? விரிவான தகவல் இதன்பின், விரைவில் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படும் … Read more

பாஜக பிரமுகர் கொலை வழக்கு – கேரளாவில் 15 பேருக்கு மரண தண்டனை விதிப்பு!

Ranjith Srinivasan

கேரளாவில் பாஜக பிரமுகர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை விதித்து ஆழப்புழா மாவட்டம் மாவெலிகாரா கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த 15 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில தலைவரும், வழக்கறிஞருமான ரஞ்சித் ஸ்ரீனிவாசன், கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி காலை ஆலப்புழா நகராட்சி வெள்ளக்கிணற்றில் உள்ள தனது வீட்டில் மிககொடூரமான … Read more

டீ கடையில் அமர்ந்து கேரளா ஆளுநர் தர்ணா..!

Arif Mohammad Khan

இன்று கொல்லம் மாவட்டத்தில் உள்ள நிலமேலில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆளுநர் ஆரிப் முகமது கான் சென்றார். அப்போது நிலமேலில் பகுதியில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை ஓரமாக 50-க்கும்  மேற்பட்டோர் கொண்ட மாணவர் கூட்டமைப்பினர் கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினர். நிலமேலில் தனது எதிராக போராட்டம் நடத்தியவர்கள் நோக்கி சென்று ஆளுநர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் அருகிலுள்ள டீக்கடையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். காவல்துறையினரால் பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர் தனது … Read more

புதிய கொரோனா மாறுபாடு ஆபத்தானதா? நிபுணர்கள் சொல்வது என்ன…

jn1 covid

கடந்த சில மாதங்களாக குறைவான எண்ணிக்கையில் பதிவாகிவந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனாவின் மற்றொரு திரிபான ஓமிக்கிரான் வைரஸ் ஜேஎன்-1 வகை வைரஸ் தொற்றானது தற்போது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இன்று ஒரே நாளில் (ஞாயிற்றுக்கிழமை) 656 கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், சிகிச்சை பெரும் எண்ணிக்கை 3742 ஆக அதிகரித்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் மட்டும் நேற்று ஒரே நாளில் 21 பேருக்கு கொரோனா தொற்று … Read more

கேரளாவில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது – சுகாதாரத்துறை அமைச்சர்.!

Veena George

கடந்த சில மாதங்களாக குறைவான எண்ணிக்கையில் பதிவாகிவந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனாவின் மற்றொரு திரிபான ஓமிக்கிரான் வைரஸ் ஜேஎன்-1 வகை வைரஸ் தொற்றானது தற்போது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த புதிய திரிபானது வயதானவர்களுக்கும், வேறு நோய் தொற்றுகள் உள்ளவர்களுக்கும் சிக்கலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு, ஒரே நாளில் 752ஆக அதிகரித்துள்ளது. அதில், கேரளாவில் அதிகபட்சமாக 265 பேர் கொரோனாவால் … Read more

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா.! முதலிடத்தில் உச்சம் தொட்ட கேரளா.!

Today Covid 19 cases

மக்கள் மறந்து இருந்த கொரோனா தொற்றானது தற்போது மீண்டும் நினைவூட்ட உருமாறி வந்துள்ளது. கொரோனாவின் மற்றொரு திரிபான ஓமிக்கிரான் வைரஸ் ஜேஎன்-1 வகை வைரஸ் தொற்றானது தற்போது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த புதிய திரிபானது வயதானவர்களுக்கும், வேறு நோய் தொற்றுகள் உள்ளவர்களுக்கும் சிக்கலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) புதியதாக 328 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது கொரோனா பாதிப்பால் 2,669 என்று இருந்த பாதிப்பு … Read more

150 சவரன் நகை.. BMW கார்… வரதட்சணை கொடுமையால் இளம்பெண் மருத்துவர் தற்கொலை.!

Dr Ruwais - Dr Shahana

எத்தனை விழிப்புணர்வுகள், எத்தனை கடுமையான சட்டங்கள் , எத்தனை குற்றவழக்குகள், எத்தனை தற்கொலைகள் நிகழ்ந்தாலும், வரதட்சணை கொடுமை என்பது அவ்வப்போது அரங்கேறி வருகிறது. இதனால் மனமுடைந்து மணப்பெண் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதில் கொடுமை என்னவென்றால் இந்த சம்பவத்தில் நன்கு படித்து சமூகத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர்களும் ஈடுபடுவது தான் . கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார் … Read more