#BREAKING: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அறந்தாங்கியில் உள்ள வீரமாகாளி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் செப்டம்பர் 24-ஆம் தேதி பணி நாள் என்றும் அன்று பள்ளி, கல்லூரிகள் … Read more

திருக்கோவில் குடமுழுக்கு – உரிய ஆவணங்கள் வழங்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு.!

திருக்கோவில் குடமுழுக்கு தொடர்பாக உரிய ஆவணங்கள் வழங்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு. இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறையின் ஆளுகைக்குட்பட்ட பட்டியலைச் சேர்ந்த திருக்கோயில்களுக்கு திருக்குடமுழுக்கு நடத்திட ஆணையர் நிலையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. திருக்குடமுழுக்கு அனுமதி வேண்டி மண்டல இணை ஆணையர்களால் அனுப்பப்படும் முன்மொழிவில் முழுமையான ஆவணங்கள் இணைத்து அனுப்பப்படாததால் திருக்குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது என தெரிவிக்கப்ட்டுள்ளது. எனவே இதனை தவிர்க்கும் வகையில், … Read more

#BREAKING: வடபழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு- அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

வடபழனி முருகன் கோவிலில் ஜனவரி 23ம் தேதி குடமுழுக்கு நடைபெறும் என  அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு,  வடபழனி முருகன் கோவில் குடமுழுக்கு வரும் ஜனவரி 23-ஆம் தேதி நடைபெறும். பொதுமக்கள் அனுமதிப்பது குறித்து குடமுழுக்கு நடைபெறும் சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். வடபழனி முருகன் கோவிலில் கடந்த 2007ம் ஆண்டுக்கு பிறகு ஜன.23ம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் மாத இறுதிக்குள் குடமுழுக்கு – அமைச்சர் சேகர்பாபு!

நவம்பர் மாத இறுதிக்குள் வடபழனி முருகன் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு. சென்னை வடபழனி ஆதிமூல பெருமாள் கோயிலில்  8 லட்சம் ரூபாய் செலவில் பூஜை பொருட்கள் மற்றும் மலர் மாலைகள் விற்பனை செய்வதற்கான தற்காலிக அங்காடியை இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு இன்று திறந்து வைத்தார். இதன்பின் வடபழனி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு குடமுழுக்கு பணிகளை ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், … Read more

300 ஆண்டு கழித்து குடமுழுக்கு கண்ட வேணுகோபால சுவாமி..சிறப்பாக நடைபெற்றது..!

300 ஆண்டுகள் கழித்து ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோயில்க்கு கும்பாபிஷேகம் வெகுச்சிறப்பாக  நடைபெற்றது. வாணியம்பாடியை அடுத்த மதனாஞ்சேரியில் அருள்பாலித்து வரும் ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. மதனாஞ்சேரி கிராமத்தில் 300 ஆண்டு காலமாக மிகத்தொன்மை வாய்ந்த இக்கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த ஊா் மக்கள் முடிவு செய்தனா். அதன்படி புனரமைப்பு  பணிக்காக சுமாா் ரூ. 3 கோடி செலவில்பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் … Read more

பிரசித்திப்பெற்ற கடகாலீஸ்வர்க்கு குடமுழுக்கு நடதுங்க… அரசுக்கு கோரிக்கை…செவிசாய்க்குமா???

கடையநல்லூா் கடகாலீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து  முதல்வரிடம் வலியுறுத்துவேன் என்று சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.எம். முகமது அபூபக்கா் தெரிவித்துள்ளார். கடையநல்லூர் கடகாலீஸ்வரா் பக்தா்கள் அனைவரும் அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள முகமது அபூபக்கரை  சந்தித்தனர். பிரதிப்பெற்ற கோவில் இது.மேலும் கோவிலுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா் மக்களின் கோரிக்கையை  தொடர்ந்து கோயிலுக்கு நேரடியாக சென்று கே.ஏ.எம். முகமது அபூபக்கா் எம்.எல்.ஏ. பாா்வையிட்டாா். இந்நிலையில் 2022 ஆம் ஆண்டில் கோயிலுக்கு … Read more

குடமுழுக்கு காணும் பெரியகோவில் என்னென்ன யாகசாலை பூஜைகள்!?

23 ஆண்டுகளுக்கு பின்னர் குடமுழுக்கு காண உள்ள தஞ்சை பெரிய கோவில் இன்று கும்பாபிஷேகம் காண உள்ள நிலையில் தரிசனம் செய்ய குவிந்து வரும் பக்தர்கள் இன்று தஞ்சாவூா் பெரியகோயிலில் இன்று  காலை குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது. பெரியகோவிலில் இவ்விழாவானது ஜன. 27-ம் தேதி யஜமான அனுக்ஞை வைபவத்துடன் தொடங்கிய நிலையில்  தொடா்ந்து பூஜைகள் நடைபெற்று வருகிறது முதல் கால யாக பூஜைகள் பிப். 1-ம் தேதி மாலை தொடங்கியது.இதன்பின் பிப். … Read more

கலைகட்டும் பெரியகோயில் குடமுழுக்கு..!பிப்.,4-6 வரை சிறப்பு ரயில்..!

பிப்.,5 தேதி குடமுழுக்கு காண உள்ள தஞ்சை பெரியக்கோவில் பிப்ரவரி 4 முதல் 6 வரை சிறப்பு இரயிலை இயக்க உள்ளதாக தெற்குஇரயில்வே அறிவித்துள்ளது. 23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா தற்போது நடைபெற உள்ளது.அதன்படி வரும் பிப்ரவரி மாதம் 5 ந் தேதி கோலகலமாக  நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. குடமுழுக்கு பணிகளானது பூர்வாங்க பூஜைகளுடன் ஏற்பாடுகள்  நடைபெற்று வருகிறது. நேற்று குடமுழுக்கு விழாவில் காவிரி புனிதநீரானது யானை மீது வைத்து ஊர்வலமாக … Read more

கோலாகல கொண்டாட்டத்துக்கு தயாராகும் பெரிய கோவில்..இன்று யாகசாலை பூஜை..!

பழம்பெருமை வாய்ந்த தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு கொண்டாட்டம் தீவிரம் இன்று யாகசாலை பூஜை துவங்குகிறது.   23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா தற்போது நடைபெற உள்ளது.அதன்படி வரும் பிப்ரவரி மாதம் 5 ந் தேதி கோலகலமாக  நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. குடமுழுக்கு பணிகளானது பூர்வாங்க பூஜைகளுடன் ஏற்பாடுகள்  நடைபெற்று வருகிறது. நேற்று குடமுழுக்கு விழாவில் காவிரி புனிதநீரானது யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.இன்று யாகசாலை பூஜைகள் தொடங்குவதை முன்னிட்டு … Read more