எங்களுக்கு திருப்பி கொடுங்க – ஸ்டாலின் அதிரடி

  கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற ஆவண செய்யும்படி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற காந்திகிராம பல்கலைக்கழக பட்டளிப்பு விழாவில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர் என் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் உரையாற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின் ” கல்வி மட்டுமே யாராலும், எப்போதும் பறித்துக் கொள்ள முடியாத சொத்து என்றும்  தரமான கல்வியை வழங்குவது மாநில அரசின் கடமை, … Read more

மருத்துவத்திற்கும் கல்விக்கும் செலவுசெய்வது இலவசம் இல்லை – முதல்வர் மு.க.ஸ்டாலின்

மருத்துவத்திற்கும் கல்விக்கும் செலவுசெய்வது இலவசம் அல்ல என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.  முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொளத்தூரில், மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து முதல்வர் அவர்கள் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று வந்தாலும் சொந்த தொகுதியான கொளத்தூருக்கு வரும்போது நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இலவசம் வேண்டாம் என்று சிலர் சொல்லி வருகிறார்கள். இது நமக்கு தேவையில்லை; மருத்துவத்திற்கும் கல்விக்கும் செலவுசெய்வது இலவசம் அல்ல. … Read more

கேள்வி குறியாகும்??-1 கோடி குழந்தைகளின் கல்வி! அதிர்ச்சி ஆய்வுகள்

1 கோடி மாணவர்களின் கல்வி வைரஸ் கேள்விக்குறி ஆக்கி விட்டதாக ஆய்வு அறிக்கைகள் அதிர்ச்சி தகவலை அளித்துள்ளது. இது குறித்து வெளியான ஆய்வறிக்கை: கொரோனா வைரஸ் தொற்று ஒரு “முன்னோடியில்லாத கல்வி அவசரநிலையை” ஏற்படுத்தி உள்ளது. 9.7 மில்லியன் குழந்தைகள்  பள்ளி மூடல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் மீண்டும் வகுப்புக்குச் செல்ல மாட்டார்கள் என்றும் அவ்வாறான ஆபத்தில் உள்ளனர் என்றும் தி சேவ் தி சில்ட்ரன் எச்சரித்துள்ளது. மேலும் இது பிரிட்டிஷ் தொண்டு நிறுவனம் யுனெஸ்கோவின் தரவை மேற்கோள் … Read more

அதிரடி அறிவிப்பு !மாணவர்களுக்கு ரூ.2000 ஊக்கத்தொகை!!

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை  வழங்க உள்ளதாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பு  வெளியாகி உள்ளது.மேலும் இதற்காக ரூ.107.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக  இது குறித்து தெரிவித்துள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை 2019-2020 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும்  பள்ளிகளில் 12 -ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் குறிப்பிடப்பட்ட ஆண்டில் 12ம் வகுப்பு … Read more

பள்ளிகள் மேல் எரிச்சலில் பள்ளிக்கல்வித்துறை..!நடவடிக்கை எடுக்க தயங்காது என்று எச்சரிக்கை

பயோமெட்ரிக் கருவியில் வருகைப்பதிவு செய்யாத பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்கள் மீது கடும் நடவடிக்கை  பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.   தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் வருகைப்பதிவு செய்ய ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயோமெட்ரிக் கருவிகள் ஆனது கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்துடன் இணைக்கப்பட்டு இருப்பதால் வருகைப் பதிவு நேரம் ஆகியவை கல்வி அதிகாரிகள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் … Read more

7 வது ஊதியக்குழு அரசாணை வெளியீடு:கல்லூரி-பல்கலைகழக போராசிரிகளுக்கு ஊதியம் நிர்ணயம்..!

7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி  கல்லூரி , பல்கலை பேராசிரியர்களுக்கு ஊதியம் தமிழக உயர்க்கல்வி துறை செயலாளர் மங்கத்ராம் ஷர்மா அரசாணை வெளியீடு அகில இந்திய தொழில் நுட்பக்கல்வி கவுன்சிலின் பரிந்துரைகளை ஏற்று 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு சார்ந்த கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றி வருகின்ற பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதியமானது  மாற்றி அமைக்கப்படுக்க படுகிறது. அதனபடி நேரடி நியமனம் மூலமாக தேர்வு செய்யப்படும் உதவி பேராசிரியர்களுக்கு ஆரம்ப ஊதியமாக ரூ.57,700 … Read more

விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது..காலிப்பணியிடங்கள் 320….! வனத்துறை அறிவிப்பு…

வனக்காப்பாளர் பதவிகளுக்கான  காலிப்பணியிடங்கள் 320. தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக்குழுமம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு வனச்சார்நிலைப் பணிகளில் அடங்கியுள்ள வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக்குழுமம் தற்போது வெளியிட்டுள்ளது.அதன்படி பணிகள் : வனக்காப்பாளர்- 227 காலிபணியிடங்கள்,ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்கள்-93 காலிபணியிடங்கள் என மொத்தம் 320 காலிபணியிடங்களை அறிவித்துள்ளது.இந்த பதிவிகளுக்கு தகுதி மற்றும் வயது உச்ச வரம்பினை தனது http://www.forests.tn.gov.in/ … Read more

10 வகுப்பு கணிதப் பொதுத்தேர்வு வினாத்தாள் இப்படிதான் இருக்கும்-பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு

நடப்பு கல்வியாண்டில் 10 வகுப்பிற்கு புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில் கணக்கு பாடத்தின் வினாத்தாள் தொடர்பாக ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையில் குழப்பம் நிலவியது. பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்விற்கான கணித வினாத்தாள் எவ்வாறு இருக்கும் என்று  தற்போது தெரிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்பிற்கு பாடத்திட்டங்கள் அனைத்தும் மாற்றி அமைக்கப்பட்டு புதிய பாடத்திட்ட்ங்களை மாணவர்கள் பயின்று வருகின்றனர்.தற்போது ரிவிசன் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் 10 வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ள நிலையில் இதற்கான மாதிரி வினாத்தாள்களை எல்லாம் … Read more

அதிர்ச்சி..பிளஸ்-2 மற்றும் 10ம் வகுப்பு வினாத்தாள் லீக்…பின் பரீச்சை எதற்கு..?கிழித்தெடுக்கும் கேள்விகள்

பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் +2 மாணவர்களின் வினாத்தாள் வெளியாகியுள்ளது இதனால் கல்வி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வினாத்தாள் வெளியானதால் மாணவர்கள் மகிழ்ச்சி-பின் ஏன் பரிச்சை என்று கிழித்தெடுக்கும் பொதுமக்கள்.  பொதுத்தேர்வு எழுதும் +2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கான திருப்பதல் தேர்வுகள் என்று சொல்லப்படும் முதல் ரிவிசன் டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தான் இந்த வினாத்தாள்கள் சமூகவலைதலங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனே அரையாண்டு தேர்வின் போது 9,10,மற்றும்+1,+2 ஆகிய வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு  வினாத்தாள்கள் தேர்விற்கு … Read more

+1…+2 வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு – தேதி அறிவிப்பு

பொதுத்தேர்வு எழுதும் +1 மற்றும் +2 வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் பொதுத்தேர்வு எழுதும் +1 மற்றும் +2 மாணவர்களுக்கு முழுஆண்டுத் தேர்வுக்கான அட்டவணையையே முன் கூட்டியே அறித்தது பள்ளிக் கல்வித்துறை தற்போது செய்முறை தேர்வுக்கான கால அட்டவணை வெளியீட்டுள்ளது. அதன்படி +2 மாணவர்களுக்கான  செய்முறை தேர்வானது  3 முதல் 13-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. +1மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 14 முதல் 25- ம் தேதி வரை … Read more