வைட்டமின்கள் வேணும்னு இப்படியெல்லாமா தவம் கிடப்பிங்கா இலியானா!

நடிகை இலியானா தமிழ் திரையுலகில் நண்பன் எனும் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமாகினார். இவர் அதனை தொடர்ந்தும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். கவர்ச்சிக்கு சற்றும் குறை வைக்காமல் தனது ரசிகர்களை எப்பொழுதும் உற்சாகமாக வைத்திருப்பவர் இவர். தற்போதும் தனது இன்ஸ்டா பக்கத்தில், கடற்கரை அருகே அமர்ந்துகொண்டு தனக்கு சில வைட்டமின்கள் தேவை என்று கவர்ச்சி புகைப்படத்துடன் பதிவு வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,   … Read more

“அட லூசு பசங்களா…ஏன் முட்டாள்ன்னு நிரூபிக்கிறீங்க”மனிப்பு கேட்க முடியாது..விவகாரம் பொருந்து தள்ளிய குஷ்பு.!

ரஜினி மனிப்பு கேட்க முடியாது விவகாரம் வாழ்த்திய குஷ்பு ரசிகரின் கேள்வியால் கடுப்பாகி பொறிந்து தள்ளிய குஷ்பு   துக்ளக் வார இதழின் 50-வது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினி 1971-ல் பெரியார் இந்துக்களின் கடவுளான ராமர் மற்றும் சீதை படங்களை சேலத்தில் செருப்பால் அடித்தார் என்று கூறினார்.ரஜினியின் இந்த பேச்சுக்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் சில தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து சர்ச்சை பேச்சுக்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி … Read more

ஆக்ரோச குரலில் சூர்யா…..சூரரைப் போற்று ‘மாறா’ தீம் ரிலீஸ் எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்திய சூர்யாவின் சூரரைப்போற்று படம் ‘சூர்யவின் ஆக்ரோச குரலில் உருவாகியுள்ள மாறா’ தீம் ரிலீஸ்க்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் ந்டிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இப்படம் ஆனது இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வருகிறது.மேலும் படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் ஆகியோர் முக்கிய … Read more

ஒன்னு இரையாகு..இல்ல வேட்டையாடு..அதிரடி ஆக்க்ஷனில் கலக்கும் அமலா பாலின் -அதோ அந்த பறவை போல..ட்ரைலர் வெளியீடு..!

 அதோ அந்த பறவை போல படத்தின் ட்ரைலர் வெளியீடு  ஆக் ஷன் காட்சிகளில் அமலா பால் அசத்தல் இயக்குநர் கேஆர் வினோத் இயக்கத்தில் நடிகை அமலா பால் நடிக்கும் அதோ அந்த பறவைப்போல படத்தின் ட்ரைலர் வெளியிடப்படுள்ளது.படம் முழுவதும் காட்டில் படமாக்கப்பட்டுள்ளது.ஆக் ஷன் காட்சிகளில் அமலா பால் அதிரடி காண்பித்து உள்ளதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.அன்மைக்காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் அமலாபால் நடித்து வருகிறார் அவ்வாறு ஆடை படத்தில் துணிச்சலாக நடித்து குறிப்பிடத்தக்கது.  

தலைவி படத்தின் எம்.ஜி.ஆர். லுக் வெளியானது!எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி அட்டகாசம்

தலைவி படத்தின் எம்.ஜி.ஆர். லுக் வெளியானது எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமியின் ஃபஸ்ட்லுக் வெளியானது. இன்று எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தாள் தமிழகம் எங்கும் அவருடைய ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் தலைவி என் கிற படத்தை இயக்குநர் விஜய் மறைந்த முன்னாள் முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படுவதாக தகவல் வெளிவந்தது.படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தில் நடிகர் அரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர் தோற்றத்துடன் காட்சியளிக்கும் முதல்பார்வை புகைப்படத்தினை படக்குழு வெளியிட்டுள்ளது. இது குறித்து அரவிந்த்சாமி … Read more

ஹரிவராசனம் விருதைப்பெற்று கொண்டார் இசைஞானி..

சபரிமலையின் புகழைப்பரப்பு இசைக்கலைஞர்களுக்கு ஹரிவராசனம் விருது   இசைஞானி..இளையராஜா ஹரிவராசனம் விருது பெற்றார்  இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது ஆனது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கப்படும் என்று அன்மையில் கேரள அரசு அறிவித்து இருந்தது. அதன்படியாக இன்று சபரிமலை சன்னிதானத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் இவ்விருது ஆனது வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணத்துடன், ‘Worshipful Music Genius’ என்கிற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு இவற்றில் சிறந்து விளங்கியதற்காக இளையராஜாவிற்கு … Read more

பிரசவமாகிய சில நாட்களில் இறந்த இளம்பெண்- வயிற்றுக்குள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியில் உறவினர்கள்!

தமிழகத்தில் உள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள கலர்குப்பம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் தனது முதல் பிரசவத்திற்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியில் எடுத்துள்ளனர். குழந்தை பிறந்து சிறிது நாட்களில் மீண்டும் வயிறு கர்ப்பிணி போல ஆகியுள்ளது. திடீரென வயிறு வீங்கியதை அறிந்த அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், துரதிஷ்டவசமாக அவர் இறந்துவிட்டார். இந்நிலையில், பிரேத பரிசோதனை செய்து பார்த்த போது அந்த இளம்பெண்ணின் வயிற்றுக்குள் பஞ்சு மற்றும் பழைய … Read more

தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் பாடம் – திருமாவளவன்

கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.  அதில் பல தொகுதிகளில் அதிமுக தோல்வியை சந்தித்தது. திமுக உள்ளிட்ட பிற காட்சிகள் முன்னிலை வகித்தன. இந்நிலையில் சென்னையில் பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசியுள்ளார். அப்பொழுது பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தந்ததால், தமிழக மக்கள் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு பாடம் புகட்டியுள்ளனர் என கூறியுள்ளார். மேலும், குடியுரிமை திருத்த … Read more

திமுக பேரணிக்கு விளம்பரம் செய்த அதிமுகவுக்கு நன்றி! – மு.க.ஸ்டாலின் பேட்டி!

திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் நாளை குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் பேரணியை நடத்த உள்ளன.  அந்த பேரணிக்கு தடை கேட்டு நீதிமன்றத்தில் அவரச மனு கொடுக்கப்பட்டிருந்தது.  மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் நாளை திமுக தலைமையில் அதன் தோழமை கட்சிகள் பிரமாண்ட பேரணி நடத்த உள்ளன. இந்த போராட்டத்திற்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் … Read more

வீட்டுக்குள் ஏற்பட்ட துர்நாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் சென்ற பெண்!

சீஸ் கடையிலிருந்து வந்த துர்நாற்றத்தால் பெண்மணி நீதிமன்றத்தில் வழக்கு. தொல்லை தாங்காமல் கடையையே காலி செய்ய முடிவெடுத்த கடைக்காரர்.  தெற்கு ஜெர்மனியில் உள்ள ஒரு சீஸ் கடைக்கு மேல் உள்ள மாடி வீட்டில் குடியிருக்கும் பெண் தான் மனுவலா. இவர் இந்த சீஸ் கடைக்கு மேல்  இருப்பதால், தனது வீட்டிற்குள் கெட்ட வாடையாக வருகிறது  கூறியுள்ளார். ஆனால், அந்த சீஸ் கடை உரிமையாளர் அந்த வடை தனது கடையிலிருந்து வரவில்லை எனவும், அது பக்கத்து தெருவிலிருந்து வருகிறது எனவும் … Read more