அணிகளை ஆப்கான் அதிரடியாக அச்சுறுத்தும் அனில் கும்பிளே கணிப்பு

அணிகளை எல்லாம் ஆப்கானிஸ்தான்  அச்சுறுத்தும் என்று அணில் கும்ளே கணிப்பு தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை நெருங்கி வரும் சுழலில் ஒவ்வொரு அணியும் தங்களை வலுப்படுத்தும் நோக்கில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.இந்த சூழலில் ஒருபக்கம் தீவிரம் கொள்ளும் அணிகள் மறுபக்கம் பரிசு தொகைகளை அறிவிக்கும் ஐசிசி என்று பரபரப்பாக உலகக்கோப்பையை நோக்கி  சென்று கொண்டிருக்கும் நிலையில்  பல்வேறு கிரிக்கெட் தரப்புகளிடம் இருந்து கருத்துகள் வந்து கொண்டிருக்கிறது. தான் கணித்த கணிப்பு தப்பாகாது  என்ற சொல்லுக்கு சொந்தக்காரர் அணில் கும்ளே ஆம் … Read more

ஓய்வு முடிவெடுத்த யுவராஜ் அணியில் ஓரங்கட்டபட்டதுதான் காரணமா..??

இந்திய கிரிகெட் அணியில் ஆல் ரவுண்டராக கொடிகட்டி பறந்து வளம் வந்தவர் யுவராஜ் சிங்.இவர் 2017 வருடம் சரியாக போட்டியில் ஆடவில்லை என்பதால் அன்றிலிருந்து அணியில் நிரந்தரமாக ஒதுக்கப்பட்டார். இந்நிலையில் யுவராஜ் ஐ.பி.எல். மற்றும் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே தற்போது  விளையாடி வருகிறார்.அதிரடி ஆட்டத்திற்கு சொந்தக்காரர் புவராஜ் என்றால் அதை மறுக்க முடியாது.ஒரு பந்துக்கு 6 ரன்கள் என்று ஒரு ஒவருக்கு 6 சிக்சர்களை அடித்து பறக்க விட்டு சாதனை புரிந்தவர்.இப்படி பட்டவர் இந்திய 2011 உலகக்கோப்பையை … Read more

அப்பப்பா தோனி ஒரு தீவிரவாதிப்பா அடித்து கூறும் வீரர் என்ன சொல்கிறார் ..?

ஐபிஎல் தொடர் முடிந்து இந்திய அணி உலககோப்பைக்காக போட்டியில் விளையாட  இங்கிலாந்து செல்ல உள்ளது.இந்நிலையில் உலககோப்பையில் பங்கேற்கும் இந்திய அணி பற்றி பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்கள் மாற்றும் முன்னாள் அணி வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தோனி பற்றியும் அவருடைய அனுபவம் குறித்தும் தோனியின் நெருங்கிய நண்பரும் பீகார் அணி வீரருமான சத்ய பிரகாஷ் ஸ்போர்ட்ஸ் ஸ்டாரிடம் பகிர்ந்தார். அதில் நாங்கள் எல்லோரும் தோனியை தீவிரவாதி என்று தான் அழைப்போம்.என்று கூறியுள்ளார். களத்துக்கு தோனி … Read more

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெட்டு வைத்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற வங்கதேசம்

மூன்று நாடுகள் பங்கேற்று விளையாடிய போட்டியில் வங்கதேச அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. அயர்லாந்து , வெஸ்ட் இண்டீஸ் ,வங்காள தேச உள்ளிட்ட மூன்று நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கு கொண்டு விளையாடியது.போட்டியை அயர்லாந்து இந்த போட்டியை நடத்தியது.மேலும் அந்நாட்டில் தான் நடந்தது. இதில் லீக் சுற்றுடன் போட்டியை நடத்திய அயர்லாந்து அணி வெளியேறியது.நேற்று முன்தினம் டப்லினில் இறுதிப்போட்டியானது  நடைபெற்றது.இந்த இதில் வெஸ்ட் இண்டீஸ் -வங்காளதேச அணிகளுக்கு இடையே நடைபெற்றது. போட்டிக்கு இடையே மழை … Read more

#CWC19: உலகக்கோப்பை அதிகாரபூர்வ பாடலை வெளியிட்டது ஐசிசி

உலகக்கோப்பை போட்டியானது வரும் 30 தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது.இதில் பல நாடுகளின் அணிகள் பங்கு கொண்டு விளையாட உள்ளது. இந்நிலையில் ஐசிசி இன்று ஸ்டான்ட் பை” (“Stand By”)என்ற தலைப்பில்  உலகக்கோப்பைக்கான  அதிகாரபூர்வ பாடலை வெளியிட்டுள்ளது.இங்கிலாந்தின் புகழ்பெற்ற பாப் இசைப்பாடகர் லாரின் என்பவரால் பாடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

IPL 2020 அணிகளையெடுப்பில் சிஎஸ்கே…! தோனி விளையாடுவாரா..? சிக்கலை தீர்த்த சிஎஸ்கே தரப்பு

IPL 2020 : தோனி சிஎஸ்கே அணியில் விளையாடுவார..?என்ற கேள்வி அண்மை காலமாகவே கிரிக்கெட் வட்டாரத்தில் சுற்றி கொண்டே வருகின்றது.இதற்கு தோனி  IPL 2020 நம்பிக்கை உள்ளது  என்று  தெரிவித்தார் சற்றே ரசிகர்கள் நிம்மதி அடைந்த நிலையில் மீண்டும் அவருடைய பேட்டிங் குறித்து விமர்சனம் வைக்கப்படுகிறது. டோனியின் விமர்சனத்தை காணும் பொழுது இதே போல் கிரிகெட் கடவுளின் மீதும் விமர்சனம் வைக்கப்பட்டு அதிக நெருக்கடி அளிக்கப்பட்டது எல்லோருக்கும் நினைவிற்கும்.அதே போல் இப்பொழுது தோனியையும் குறி வைக்கின்றனர். இந்நிலையில் IPL … Read more

இந்திய அணியின் இரு தூண்கள் விராட் _பும்ரா…!வேகப்பந்து ஜாம்பவான் ஸ்கேட்ச்

உலகக்கோப்பை தொடரானது  வரும் 30 தேதி நடைபெறுகிறது.இதில் இந்திய அணி பங்குகொண்டு விளையாடுகிறது. கோலி தலைமையிலான இந்திய இங்கிலாந்து சென்று விளையாடுகிறது. இந்நிலையில் கேப்டன் விராட் கோலி மற்றும் வேகபந்து வீச்சாளர்  பும்ரா ஆகிய இருவரும் இந்திய அணியின் துருப்பு சீட்டுகள் ஏன் தூண்கள் என்றே கூறலாம் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்த அவர் இந்திய அணியில் இந்த இரண்டு பெயர்களை குறிப்பிட நினைக்கிறேன்.அது … Read more

தோனியின் தண்டனையே தனிப்பா..!ஆப்டனின் ருசிகரம்

இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக வலம் வந்தவர் டோனி தற்போது கோலி கேப்டனாக உள்ளார்.ஆனால் டோனி என்றுமே அவருடைய ரசிகரின் மனதில்  கேப்டனாகவே உள்ளார்.அவருக்கு வயது வித்தியாசம் இல்லாமல் ரசிகரை பெற்ற ஒரே வீரர் ஆவர். இந்திய அணியை கேப்டனாக வழி நடத்தி மூன்று விதமான கோப்பைகளையும் இந்தியாவிற்கு இவர் தலையிலான இந்திய அணி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தோனி என்றால் கூல்,ரொம்ப அமைதி ஆனவர் என்று தான் எல்லோருக்கும் தெரியும் ஆனால் கிரிக்கெட் அவர் காரராக … Read more

உலகக்கோப்பை : எங்களின் பந்து வீச்சை கவனமாக தான் பதம்பார்க்க வேண்டும்..!புவனேஷ் வீச்சு

இந்திய அணி உலககோப்பையில் பங்கேற்க உள்ளது.இந்த வருடம் இந்திய அணி அறை இறுதி வரை செல்ல வாய்ப்புள்ளது என்று கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உலககோப்பை நெருங்க நெருங்க விராட் கோலியின் ஐபிஎல் ஆட்டம் குறித்த  விமர்சனம் மற்றும் டோனியின் ஆட்டம் குறித்த விமர்சனம் போன்றவை கடும் சர்ச்சையாக்கிய நிலையில் விராட் இதற்கு பதிலளித்து முடிவு கட்டினார். இந்திய அணியின் பந்து வீச்சை உலகக்கோப்பையில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் கவனமாக தான் எதிர்கொள்ள … Read more

தோனி எடுக்கும் முடிவு தப்பு குல்தீப் பகிரங்க குற்றச்சாட்டு

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகிந்திர சிங் தோனி சிறந்த ஆட்டக்காரர் அதனை தாண்டி விக்கெட் கிப்பர்,ஆட்டத்தை கணிக்கக் கூடிய ராஜதந்திரி மேலும் சிறந்த ஆலோசகர்  என்ற கிரிக்கெட்டில் பன்முகத்தன்மை கொண்டவர். மேலும் இந்திய அணி பல நெருக்கடியை சந்தித்த போது தோனியின் ஆலோசணை மற்றும் செயல்பாடும் அதிக இடம்பெறும்.தற்போது கோலி கேப்டனாக உள்ளார்.மேலும் கோலியின் செயல்பாடு நன்றாக இருந்தாலும் கடும் நெடுக்கடியில் தொனியே சில ஆலோசனைகளை வழங்குவார்.மேலும் பந்து வீச்சாளர்களுக்கும் ஆலோசணை வழங்குவார்.அதிலும் சுழற்பந்து வீச்சுக்கு … Read more