இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில் குமார் தோல்வி..!

கஜகஸ்தானில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள்  நடைபெறுகிறது. இதில் ஆண்கள் 74 கிலோ எடைப்பிரிவில் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய வீரர்  சுஷில் குமார் கலந்து கொண்டார்.

தகுதிச்சுற்றில் சுஷில் குமார்,  கட்ஜியேவை உடன் மோதினார். இதில் ஆட்டம் தொடக்கத்தில்  சிறப்பாக விளையாடிய சுஷில் குமார் 9-4 என முன்னிலை இருந்தார். பின் நடந்த இரண்டாவது பாதியில் கட்ஜியே, இரண்டு இரண்டு புள்ளிகளாக எடுத்து இறுதியில் கட்ஜியே 11-9 என கணக்கில் வெற்றி பெற்றார்.

author avatar
murugan