காப்பான் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரியாணி ட்ரீட் கொடுத்த சூர்யா!!

  • காப்பான் ஷூட்டிங் இடைவேளையின் போது படக்குழுவினருக்கு பிரியாணி விருந்தளித்தார் சூர்யா
  • சூர்யா – கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமான காப்பானில் ஆர்யா, மோகன்லால், சயிஷா ஆகியோர் நடிக்கின்றனர்.

அயன், மாற்றான் ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் சூர்யாவை வைத்து ‘காப்பான்’ படத்தை இயக்கி வருகிறார் கே.வி.ஆனந்த். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மோகன்லால், ஆர்யா , சயிஷா ஆகியோர் உடன் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் பெரும் பகுதி ஷூட்டிங் நிறைவு பெற்றது. இனி பாடல் காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட உள்ளன.இந்நிலைமில் படக்குழுவினருக்கு பிரியாணி ட்ரீட் கொடுத்துள்ளர் நடிகர் சூர்யா. அதனை அவரே படக்குழுவினருக்கு பறிமாறகயுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் சூர்யா ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment