கோடி கணக்கில் வியாபாரம் செய்யப்பட்ட சூர்யாவின் சூரரை போற்று.!

சூரரை நடித்து முடித்துள்ள சூரரை போற்று படத்தினை 100கோடிக்கு வியாபாரம்

By ragi | Published: Jun 30, 2020 01:43 PM

சூரரை நடித்து முடித்துள்ள சூரரை போற்று படத்தினை 100கோடிக்கு வியாபாரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர். இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.  ரிலீஸ்க்கு தயாராக இருந்த படம் கொரோனா தொற்று காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தை பெரிய விலைக்கு வியாபாரம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆம் 15கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தை சுமார் 100கோடி அளவில் வியாபாரம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Step2: Place in ads Display sections

unicc