சூர்யாவின் மாறா தீம் பாடல் வெளியீடு!

சூர்யாவின் மாறா தீம் பாடல் வெளியீடு!

  • சூர்யா பாடியுள்ள மாறா என்ற தீம் பாடல் வெளியாகியுள்ளது.
  • ரசிகர்கள் கொண்டாட்டம். 

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று திரைப்படம். இந்த திரைப்படம், இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில், அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சூர்யா பாடியுள்ள மாறா என்ற தீம் பாடல் வெளியாகியுள்ளது. இதோ அந்த பாடல்,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube