இயக்குனர் சங்கத்திற்கு தீபாவளி போனஸாக பெரிய தொகையை பரிசளித்த சூர்யா!

நடிகர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். அவரது படங்களை கொண்டாடுவதற்க்கு

By manikandan | Published: Oct 10, 2019 04:40 PM

நடிகர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். அவரது படங்களை கொண்டாடுவதற்க்கு ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இவர் நடிப்பது மட்டுமில்லாமல், தங்களது அகரம் தொண்டு நிறுவனம் மூலம் பல மாணவர்கள் கல்விக்கிற்காக உதவியுள்ளார். இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா, இயக்குனர் சங்கத்திற்கு நிதியுதவி அளித்துள்ளார். ரூபாய் 10 லட்சத்தை தீபாவளி போனஸாக அளித்துள்ளார். இதனை இயக்குனர் சங்க நிர்வாகி ஆர்.வி.உதயகுமார் பெற்றுக்கொண்டார்.
Step2: Place in ads Display sections

unicc